TNTET Paper 1 Pass: SR Entry Request Letter Format | பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய மாதிரி கடிதம் - Download

TNTET தேர்ச்சி விவரம் - SR-ல் பதிவு செய்ய வேண்டுதல் கடிதம்

Service Register Entry Request Letter Model

அனுப்புநர் :
............................................
.............................. ஆசிரியர்,
ஊ.ஒ. ஆரம்பப் / நடுநிலைப் பள்ளி,
............................................,
.............................. ஒன்றியம்,
....................வட்டம்
பெறுநர் :
வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள்,
வட்டாரக் கல்வி அலுவலகம்,
............................................
............................மாவட்டம்
வழி : உரிய வழி
ஐயா/அம்மா,
பொருள் : TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சி பெற்றமை - பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டுதல் - சார்பு
நான் மேற்கண்ட பள்ளியில் .............................. ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றேன். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 15.11.2025 அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதி தேர்ச்சி பெற்று உள்ளேன். ஆகவே ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்ற விவரத்தினை எனது பணிப்பதிவேட்டில் பதிவு செய்திட ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
நாள் : .02.2026
இடம் :
தங்கள் உண்மையுள்ள,

(கையொப்பம்)
இணைப்பு :
 TNTET PAPER 1 – தேர்ச்சி சான்றிதழ் நகல்

📥 கடித வடிவத்தை பதிவிறக்கம் செய்ய

இந்த கடித மாதிரியை (Word/PDF Format) டவுன்லோட் செய்து, உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.

Click Here to Download

File Type: Document | Hosted on Google Drive

 


Post a Comment

0 Comments