TET தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் சேகரிக்கும் கல்வித்துறை
SPECIAL TET
தற்போது முடிந்த நவம்பர் 15 மற்றும்16தேதியில் TET Paper I மற்றும் Paper II
2012க்கு முன்பு பணியில் சேர்ந்து தற்போது பணியில் உள்ள மூத்த ஆசிரியர்களில்
தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை விவரமும் மேலும் தற்போதைய தேர்வில் தேர்ச்சி
பெறாதவர்கள் மற்றும் தேர்வு எழுதாதவர்கள் அதாவது *உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி TET
தேர்ச்சி பெறவேண்டியவர்களின் எண்ணிக்கை SPECIAL TET தேர்வை நடத்தும் பொருட்டு*
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தற்போது 3-2-2025 இன்று விவரம்
சேகரிக்கப்படுகிறது.
0 Comments