ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
தேசிய தேர்வு முகமை நடத்தும், 2026-ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ இரண்டாம் கட்டத்
தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்தவும்
பிப்ரவரி 25ஆம் தேதியே கடைசி நாளாகும்.
இரண்டாம் கட்டத் தேர்வுகள் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ழஆம் தேதி வரை
நடைபெறும் என அறிவிப்பு.
விண்ணப்பிக்க விரும்புவோர் examinationservices.nic.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
0 Comments