Breaking : TET தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைப்பு - அரசாணை
வெளியீடு. - G.O(Ms)No.23 dt 28.01.2026
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேரச்சி மதிப்பெண்கள் 5% குறைத்து அரசாணை
வெளியீடு
பி.சி, எம்.பி.சி உள்ளிட்ட பிரிவினருக்கான 55% தேர்ச்சி 50%-ஆக
குறைக்கப்பட்டுள்ளது
MBC, BC ...பிரிவினர் (50%) 150 க்கு. 75 மதிப்பெண்கள் பெற வேண்டும்,
SC/ ST ..பிரிவினர் (40%) 60 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
பொது பிரிவினர் -90
2025 தேர்வுக்கு மதிப்பெண் குறைப்பு பொருந்தும்.
TET Pass Mark New G.O(Ms)No.23 dt 28.01.2026 - Click here to Download
0 Comments