TNTET தாள் II -96% கேள்விகள் தவறு? - TRB நம்பகத்தன்மை கேள்விக்குறி?
TNTET தாள் II -96% கேள்விகள் தவறு? - TRB நம்பகத்தன்மை கேள்விக்குறி?
TNTET தாள் II -96% கேள்விகள் தவறு?
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II-ல் பெரும்பாலான கேள்விகள் மற்றும்
உத்தேச விடைகள் தவறானவை என தேர்வர்கள் குற்றச்சாட்டு 150 கேள்விகளில் 145
கேள்விகளுக்கு 35,402 பேர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், தேர்வு வெளிப்படைத்தன்மை
மற்றும் TRB நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது
TET Paper - II ல் TRB வெளியிட்ட விடைக்குறிப்பில், வினாத்தாளில் 145 கேள்விகள்
தவறாக இருப்பதாக அதாவது கேள்வியின் பொருள் தவறு, விடைகள் தவறாக இருத்தல் அல்லது
எழுத்து பிழையால் தவறாக அமைதல் அல்லது மற்றொறு விடை சரியாக அமைதல் அல்லது
ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் சரியாக அமைதல் இவ்வாறாக 145 கேள்விகள் அதாவது
மொத்தமே 150 வினாவில் 145 வினா என்பது 96% ஆகும். இதில் Objection தெரிவித்த
தேர்வர்கள் 35,402 ஆகும்.
PAPER - I
Objection கேள்விகள் 45 அதாவது 30% மற்றும் Objection தெரிவித்தவர்கள் 5775
நபர்கள்
இதில் உண்மையாக எத்தனை கேள்விகளுக்கு Grace மார்க் வழங்கலாம் என்பது TRB BOARD ல்
உள்ள வல்லுநர் குழுவின் முடிவே இறுதியானது.

0 Comments