ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விளக்கு அளிக்கும்
வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மக்களவையில் இன்று திமுக
மக்களவை குழுத் தலைவர் திரு டி .ஆர். பாலு அவர்கள் உரை
2009க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து
விளக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மக்களவையில்
இன்று திமுக மக்களவை குழுத் தலைவர் திரு டி .ஆர். பாலு அவர்கள் உரையாற்றினார்.

0 Comments