அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அறிக்கை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை

     அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அறிக்கை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை
Click here to Download

ஓய்வூதிய திட்டம் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை

ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக ககன்தீப் சிங் அறிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு , தங்கம் தென்னரசு , சிவசங்கர் , அன்பில் மகேஸ் ஆலோசனை

ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி குழு அக்டோபரில் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது...


Post a Comment

0 Comments