10th & 12th ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுக்கான தேதிகள்
2026-26 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணை குறித்த
செய்திக்குறிப்பு
12 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 02.03.2026 அன்று துவங்கி 26.03.2026 வரை
நடைபெறவுள்ளது . இத்தேர்வில் சுமார் 7,513 பள்ளிகளை சார்ந்த 8,07,000
மாணாக்கர்கள் 3.317 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர் செய்முறைத்தேர்வுகள்
09.02.2026 முதல் 14.02.2026 நடைபெறவுள்ளது . தேர்வு முடிவுகள் 08.05.2026
திட்டமிடப்பட்டுள்ளது . வரை வெளியிட 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 11..03.2026
அன்று துவங்கி 06.04.2026 வரை நடைபெறவுள்ளது . இத்தேர்வில் 12,485 பள்ளிகளை
சார்ந்த சுமார் 8,70,000 மாணாக்கர்கள் 4,113 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர்
. செய்முறைத்தேர்வுகள் 23.02.2026 முதல் 28.02.2026 வரை நடைபெறவுள்ளது . தேர்வு
முடிவுகள் 20.05.2026 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது .
2026 - இன்படி தமிழ்நாடு மாநிலக்கல்விக் கொள்கை 2025-26 - ஆம் கல்வியாண்டு முதல்
மேல்நிலை முதலாமாண்டிற்கான பொதுத்தேர்வு அரசாணை ( நிலை ) எண் .228 ,
பள்ளிக்கல்வித் ( அ.தே ) துறை , நாள் : 09.10.2026 - இன்படி இரத்து
செய்யப்பட்டுள்ளதால் , மார்ச் 2018 - ஆம் ஆண்டு முதல் ஜூன் 2026 - ஆம் ஆண்டு வரை
மேல்நிலை முதலாமாண்டு வரை பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு
03.03.2026 துவங்கி 27.03.2026 நடைபெறவுள்ளது.
செய்முறைத்தேர்வுகள் 16.02.2026 முதல் 21.02.2026 வரை நடைபெறவுள்ளது வரை மேலும்
2025-26 பொதுத்தேர்வு முதல் 12 - ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் ( Accountancy )
தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

0 Comments