TRUST - New Hall Ticket Proceedings by DGE!
TRUST - New Hall Ticket Proceedings by DGE!
29.11.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறயிருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத்
தேர்வு ( TRUSTS ) தித்வா புயல் காரணமாக 06.122025 அன்று ( சனிக்கிழமை )
நடத்தப்படவுள்ளது என்ற விவரத்தினை இத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணாக்கர்கள்
அறியும் வண்ணம் , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித்
தலைமையாசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கிட வேண்டும் .
மேலும் , புதிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை 01.12.2025 முதல் சம்பந்தப்பட்ட
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவர்தம் மாணாக்கர்களுக்கு வழங்க
அறிவுறுத்துவதோடு , தங்கள்வசமுள்ள மேற்படி தேர்விற்கான வினாத்தாள் தேர்வு
நடைபெறும் வரை பாதுகாப்பான முறையில் வைத்திருக்குமாறும் கொள்கிறேன்.
TRUST New Hall Ticket - Click here to Download

0 Comments