TRUST Examination - நவம்பர் 2025 - தேர்வுமைய
பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் வெளியீடு.
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST Examination ) நவம்பர் 2025 -
தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம்
செய்தல் - தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு.
0 Comments