அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. ‘அபாண்டம்’ என்னும் மராத்திச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
2. ‘வாவி’ என்னும் சொல்லின் பொருள்
3. கழுகுமலை முருகன் காவடிச் சிந்து பாடியவர்
4. ‘விக்கிரமச் சோழன் உலா’ - இந்நூலை இயற்றியவர்
5. “அரிவை” என்பது
6. காந்தி புராணத்தை இயற்றியவர்
7. “தென்னாட்டின் ஜான்சிராணி” என்று காந்தியடிகளால் சிறப்பிக்கப்பட்டவர்
8. “சம்பு” என்பதன் பொருள்
9. “தாய்மையன் பிறனை” என்பதைப் பிரிக்கும் முறை
10. “அலைகடல்” என்பது
11. “பொன்னிக் கரைகண்ட பூபதி” இத்தொடரால் குறிப்பிடப்படும் சோழ மன்னன்
12. “கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்கா தனத்திருந்த செம்பியனும்” இத்தொடர்களால் குறிப்பிடப்படும் மன்னன்
13. “பொன்னி” என்று குறிப்பிடப்படும் ஆறு
14. “கிறித்தவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்” எனப் போற்றப்படுவது
15. வீரமா முனிவருக்குத் தமிழ் கற்பித்தவர்
16. இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கு உரிய எடுத்துக்காட்டு
17. “பொற்றொடி வந்தாள்” - இத் தொடரில் வந்துள்ள தொகை
18. “குமாஸ்தா” என்பது.... சொல்
19. தொகா நிலைத் தொடர் மொத்தம்
20. “வண்டி கடகட வென ஓடியது” இத்தொடரில் உள்ள கடகட என்பது
21. முறுவல், செயிற்றியம் என்பவை பண்டைய.... நூல்கள்
22. தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிக லான உணர்வுகளுக்கு இலக்கணம் கூறுவது.
23. “மத்தவிலாசம்” என்னும் நாடக நூலை இயற்றிய பல்லவமன்னன்
24. ‘மதங்க சூளா மணி’ என்னும் நூலை இயற்றியவர்
25. “பொம்மலாட்டம்” என்பது..... வளர்ச்சி
26. “வீட்டிற்கு வௌ¢ளை அடித்தேன்” - இத்தொடரில் வந்துள்ள ஆகு பெயர்
27. “திருவிழாவுக்கு ஊரே திரண்டு வந்தது” இதில் வந்துள்ளது....
28. கிழமைப்பொருளில் வருவது
29. “பலா + சுளை = பலாச் சுளை” , இது
30. “பொன் + குவியல் = பொற் குவியல்” - இது
0 Comments