1. “ஞாலம்” என்பதன் பொருள் தருக
2. “பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்று ஒரே வரியில் அறக் கருத்துக்களைக் கூறும் எட்டுத்தொகை நூல்
3. நாடகம் எனும் சொல்லுக்கு பேராசிரியர் குறிப்பிடும் பொருள்
4. பண்டைத் தமிழகத்தில் நாடக நூல்கள் தோன்றாமைக்கு காரணமாக இருந்தோர்?
5. “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என ஞாயிற்றை போற்றியவர்.
6. “தெங்கம்பழம்” என்ற சொல்லின் சரியாகப் பிரித்தெழுதப்பட்ட சொல்லைத் தேர்வு செய்க :
7. “பகைவன்” - எதிர்ச்சொல் தருக :
8. “கொள்க” இலக்கணக் குறிப்பு தேர்க :
9. “சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போல” - உவமைப் பொருளைக் கூறுக.
10. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “இளமையில் கல்”
11. பொருத்துக. (a) கம்பர் (1) இராமசரிதமனாஸ் (b) வால்மீகி (2) மகாபாரதம் (c) வியாசமுனிவர் (3) ஆதிகவி (d) துளசிதாசர் (4) கம்பராமாயணம்
12. உறுதிக்கூற்று: (உ) தமிழ்விடு தூது என்பது ஒரு சிற்றிலக்கியம் காரணம்: (கா) தூது விடுவதற்கு அன்னத்தைப் பயன்படுத்தினர்
13. பெண்களின் பருவங்களில் மங்கை என்ற நிலையில் வயது வரம்பு யாது?
14. ‘இணையம்’ என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர்.
15. காற்று மற்றும் வெப்ப அளவியை முதலில் உருவாக்கியவர்.
16. இயல்பு வழக்குகள் - உட்பிரிவு எண்ணிக்கைத் தேர்க:
17. “முன்றில்” என்ற சொல் எவ்வகை இலக்கணம் சார்ந்தது:
18. கந்தன் கடுமையாக உழைத்தான்; அதனால் தேர்வில் வெற்றிப் பெற்றான்.
19. “மைஞ்சு”---..... என்ற சொல் எவ்வகைப் போலி...
20. “வாழை மரம்” - எவ்வகைப் புணர்ச்சி
21. யாருடைய வானியல் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
22. கலீலியோ தொலைநோக்கியைக் கண்டுபிடித்து அமைத்து விண்வெளியை ஆய்வு செய்த ஆண்டு
23. எந்த ஆண்டு வேலு நாச்சியார் பிறந்தார்?
24. சரியானதை தேர்ந்தெடு. (1) பதுமை --- உருவம் (2) கணக்காயர் - -- ஆசிரியர்
25. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவோடு புரையுஞ் சீருர் பூவில் - பாடல் இடம்பெற்ற நூல்
26. “ஞாலம்” என்றச் சொல் ________ என்னும் சொல்லிலிருந்து தோன்றியது.
27. அணி இலக்கணம் கூறும் நூல்.
28. சரியான பிரித்தறிதலை கண்டறி ; மருப்பூசி
29. கூற்றுகளை ஆராய்க: கூற்று (A): வீணை கேட்டு மெய்மறந்தேன் என்பது கருவியாகு பெயர் காரணம் (R): ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு பெயராகி வருவது கருவியாகு பெயர்.
30. ‘கிண்ணர மிதுனங்கள்’ என அழைக்கப்படுபவை
0 Comments