1. விலங்கு இனங்களின் ஒலி மரபு: 1. கழுதை - ணீ. கனைக்கும் 2. குதிரை - தீ. உறுமும் 3. நரி - நீ. கத்தும் 4. புலி - பீ. ஊளையிடும்
2. சொற்றொடர் வகைத் தேர்க: “பாரதியார், பாஞ்சாலி சபதத்தை இயற்றினார்.”
3. இலக்கணக் குறிப்பு தருக : விடேன்
4. “பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” எனப்பாடியவர் _______
5. கீழ்க்கண்டவற்றில் எது தவறானது?
6. கீழ்க்கண்ட நூல்களில் எது திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதாதவை?
7. ஒட்டக்கூத்தர் பாடியது
8. சங்கப் புலவர்கள் எத்தனை பேர்?
9. பாண்டியனின் யானை எதை எழுத்தாணியாக கொள்ளும்?
10. ‘சடகோபர் அந்தாதி’ என்ற நூலை எழுதியவர் யார்?
11. “அண்பல் முதல்நா விளிம்புற பிறக்கும் எழுத்துக்கள்’
12. முதன்முதலாகப் பொருளுக்கு இலக்கணம் கூறியவர்
13. “சேற்றில் மலர்ந்த செந்தாமரை” இவ்வுமையால் விளக்கப் பெறும் கருத்தைத் தேர்க :
14. செய்யுளின் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது
15. பொருத்துக. (அ)கலிங்கத்துப் பரணி - (1) உமறுப் புலவர் (ஆ)திருச்சிற்றம்பலக்கோவை - (2) விளம்பிநாகனார் (இ)நான்மணிக்கடிகை - (3) மாணிக்கவாசகர் (ஈ)சீறாப்புராணம் - (4) ஜெயங்கொண்டார்
16. பொருந்தும் ஒன்றைத் தேர்ந்தெடு.
17. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் :
18. கூற்றுகளை ஆய்க 1. அடிதோறும் முதற்சீர் அளபெடுத்து வருவது அடியளபெடைத் தொடை ஆகும். 2. ஓரடி முழுவதும் ஒரே சொல்லே வருவது இரட்டைத் தொடை எனப்படும். 3. ஓர் அடியின் கடைசி சீர் அடுத்த அடியின் முதலாவதாக வருவது அந்தாதித் தொடை எனப்படும் 4. தொடை விகற்பங்கள் 35 வகைப்படும்.
19. ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு’ என்ற பாடலைப் பாடியவர் யார்?
20. கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றைத் தேர்வு செய்க I. அன்போடு இயைந்த வழக்கு என்ப II. நண்பு என்னும் நாடாச் சிறப்பு III. அன்புற்று அமர்ந்த நட்பு என்ப
21. வள்ளலார் நிறுவிய அமைப்புகளையும், அதன் வருடங்களையும் சரியாக பொருத்துக. (அ) சத்திய ஞான சபை - (1) 1867 (ஆ) சத்திய தருமச் சாலை - (2) 1872 (இ) சுத்த சன்மார்க்க சங்கம் - (3) 1870 (ஈ) சித்தி வளாகம் - (4) 1865
22. எவ்வகை வாக்கியம் கண்டறிக: ‘கிளியை பேசப் பழக்கினான்”
23. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க : “நீர்வழிப்படூஉம் புணை போல”
24. ஒன்பதடிச் சிறுமையும் பன்னிரண்டடிப் பெருமையும் கொண்ட நூல் எது?
25. பொருத்தம் இல்லாத ஒன்றைத் தெரிவு செய்க.
26. முருகனுக்கு ‘அடி’ விழுந்தது - - ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.
27. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி
28. பொருள் தேர்க: அங்காப்பு - என்பது
29. Òதென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைÓ என்ற சிறப்பித்துப் பாடியவர்
0 Comments