TRB TET Tamil Online Practise Test 26


 

1. நாட்டின் விடுதலைக்காகத் தொண்டாற்றிய அம்புஜத்தம்மாள் அவர்கள் தம் எழுபதாமாண்டு நினைவாக எழுதிய நூல்?

2. க.சச்சிதானந்தன் எழுதிய நூல்

3. “சண்டமாருதம்” என்ற இதழின் ஆசிரியராக இருந்தவர் யார்?

4. ‘இராவண காவியம்’ - என்ற நூலை இயற்றியவர்

5. “வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்” என்பது யாருடைய பாடல் வரிகள்?

6. “சென்னைக்கு வழி யாது” - என்ற வினாவிற்கு உரிய விடை எவ்வகைச் சார்ந்தது

7. “படித்துத் தேறினாள்” ---------- இத்தொடர் எவ்வகை வினையெச்சமெனத் தேர்க:

8. “முத்துப்பல்” - எத்தொகை தேர்க:

9. தில்லையாடி வள்ளியம்மை... கைது செய்யப்பட்ட ஆண்டு - நாள் - தேர்க:

10. தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்றவர் ______

11. தமிழில் ________ பெயர்கள் மிகவும் குறைவு.

12. தூது நூல்களில் முதல் நூல்

13. வேனில், பின்பனி எத்திணைக்கு உரியவை

14. ஈற்றடியைத் தேர்க ‘அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் ...

15. உவம உருபு இல்லாத் தொடர் எது?

16. பொருத்துக:
(அ) இலக்கணமுடையது 1. புறநகர்
(ஆ) மங்கலம் 2. கால் கழுவி வந்தான்
(இ) இலக்கணப் போலி 3. இறைவனடி சேர்ந்தார்
(ஈ) இடக்கரடக்கல் 4. நிலம்

17. ‘என் சரிதம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

18. பாண்டவரை அஸ்தினாபுரம் அழைக்க தூதாக சென்றவர் யார்?

19. நியூ இந்தியா - என்ற இதழை நடத்தியவர்.

20. நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே என பாடியவர்.

21. ‘மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே’ என்று அறிவுரை வழங்கிய அருளாளர் யார்?

22. காரியாசனார் ________ மதத்தை சார்ந்தவர்.

23. “எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றிய செய்தி உள்ளதா ” எவ்வகை வினா - தேர்க:

24. “பந்தாட்டம்” எவ்வகைப் புணர்ச்சி தேர்க:

25. “பாதமலர்” - எத்தொகை தேர்க:

26. உ.வே. சாமிநாதையர் முதன் முதலாகப் பதிப்பித்த காப்பியம்?

27. மடந்தைப் பருவ மகளிரின் வயது

28. உமர்கய்யாம் இயற்றிய ரூபாய்த் என்பது

29. பார்வையற்றோருக்கான எழுத்துமுறை எது?

30. நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் என்பது

 


Post a Comment

0 Comments