TRB TET Tamil Online Practise Test 25


 

1. குகப் படலத்தின் வேறுபெயர் ................

2. ‘துடியினன்’ துடி என்பது ..........

3. “பகுத்தறிவு துறையில் அவருக்கு இணை அவரே”...... என்று அம்பேத்கரைப் புகழ்ந்தவர்

4. “சான்றோர் சான்றோர் பாலராப” - என்று கூறும் நூல்

5. பிழையற்ற தொடர் எது?

6. பொன்னன் என்பது ........... பகுபதம்

7. பிரித்தெழுதுக: மனநலம்

8. இரட்டைக் கிளவிக்கு எடுத்துக்காட்டு

9. ஒலி வேறுபாடறிந்து பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க: வளம் வலம்

10. தொகையடியார்கள் மொத்தம் .......... பேர்

11. “தொண்டர்சீர் பரவுவார்” என்றழைக்கப்படுபவர்

12. “மானுடப் பிறப்பினுள் மாதா உதிரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்”- என்று கூறும் நூல்

13. பொருத்துக:
அ. வைதருப்பம் - 1. ஆசுகவி
ஆ. கௌடம் - 2. மதுரகவி
இ. பாஞ்சாலம் - 3. சித்திரக்கவி
ஈ. மாகதம் - 4. வித்தாரக்கவி

14. நான்காம் வேற்றுமை விரி எது?

15. தான் என்னும் தன்மை ஒருமைப் பெயர் உருபேற்கும்போது ......... எனக் குறுகும்

16. ‘கிளி’ - என்னும் பொருள் தரும் சொல் .............

17. தமிழெண்ணுருக்களைப் பொருத்துக.
அ. 438 - 1. கூ க ளி
ஆ. 256 - 2. அஉ ளி
இ. 820 - 3. உருகூ
ஈ. 910 - 4. ச ங அ

18. செலவழியா வழி என்பதன் இலக்கணக் குறிப்பு ........

19. உருவகத்தைத் தேர்வு செய்க.

20. பாணன், பாடினி, கூத்தன், விறலி என்பவர்

21. “சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” - என்று கூறியவர்

22. திருநாவுக்கரசரின் காலம் கி.பி. .......... நூற்றாண்டு

23. பூதி சாத்த:- என்பதன் இலக்கணக் குறிப்பு

24. உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை

25. ஏனம் என்பது

26. “ஐ” என்னும் எழுத்தின் இனவெழுத்து

27. “திருக்குறளில் இல்லாததில்லை இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” .... யார் கூற்று?

28. திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலின் ஆசிரியர் .......

29. “மெல்ல மெல்ல மற” - கதையின் ஆசிரியர்

30. “கார்குலாம் நிறுத்தான் கூறக் காதலன் உணர்த்துவான்” எனக் குறிப்பிடப்படுபவர்கள்

 




Post a Comment

0 Comments