TRB TET Tamil Online Practise Test 23


 

1. “உலகத் தொழிலனைத்தும் உவந்துசெய்வோம்” என்று பாடியவர்

2. நான்மணிக்கடிகையின் ஆசிரியர்

3. “இருவாச்சி” என்பது

4. வெட்டவெளியைக் கடவுளாக வழிபட்டவர்

5. “இ” என்பது

6. “தழையா வெப்பம் தழைக்கவும்” இத்தொடரில் உள்ள ‘தழை’ என்பது

7. மணி கணகண வென ஒலித்தது - இதில் உள்ள “கணகண” என்பது

8. சார்பெழுத்துகள் .... வகைகள்

9. “அல்லவை தேய அறம் பெருகும்” என்று அறிவுறுத்தியவர்

10. “செய்யும் தொழிலே தெய்வம்” என்று முழங்கியவர்

11. “அவல்” என்னும் சொல்லின் பொருள்

12. “9” என்னும் அரபு எண் தமிழ் முறையில் எவ்வாறு எழுதப்படுகிறது?

13. “வளையல்” என்பது .... பெயர்

14. ‘தென்னை மரம்’ என்பது ..... பெயர்

15. “கலைகளின் சரணாலயம்” என்று சிறப்பிக்கப்படும் கோயில்

16. “பகுத்தறிவுக் கவிராயர்” என தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்

17. நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள்.... என்னும் பெயர் பெறும்

18. இராமச்சந்திரக் கவிராயர் விளித்துப் பாடும் முருகன்

19. ‘வவுத்த வலி’ - என்னும் கொச்சைத் தொடரின் திருத்தம்

20. இலை, பூ, காய், கனி - என்பன

21. “அல்லும் பகலும்” என்பது

22. கூகை.... என்பதன் சரியான ஒலி மரபு

23. மூன்று நோபல்பரிசு பெற்ற குடும்பம் .... குடும்பம்

24. கும்பகோணத்திற்குத் தென்பக்கம் பாய்ந்தோடும் ஆறு....

25. சிங்கத்தின் இளமை மரபு

26. தனி உருபு இல்லாத வேற்றுமை

27. “முருகன் அல்லது அழகு” என்னும் நூலை இயற்றியவர்

28. ‘தன் நெஞ்சு அறிவது பொய்யற்க’ என்று அறிவுறுத்தியவர்

29. ‘விளிவேற்றுமை’ என்று அழைக்கப்படுவது

30. இனமில்லா அடைமொழிக்கு எடுத்துக்காட்டு


 

Post a Comment

0 Comments