TRB TET Tamil Online Practise Test 21


 

தமிழ் மாதிரி வினாடி வினா (1-30)

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.

1. “பறம்பிற் கோமான்” என்று அழைக்கப் பெற்றவர்

2. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்வு செய்க.
 (மி) சித்தர்கள் பெரும்பாலானோர் சைவர்கள்
 (மிமி) மூடநம்பிக்கைக்கு இடம் கொடுப்பவர்கள்
 (மிமிமி) சித்துக்கள் எட்டு வகைப்படும். இவற்றை அட்டமாசித்திகள் என்பர்.

3. மணிமேகலை முதன்முதலில் அட்சய பாத்திரம் யாரிடம் இருந்ததாக எண்ணி ________ நாடு செல்கிறாள்

4. இனமிகல், முன்னின்ற மெய்திரிதல் என்னும் விதியின்படி புணர்வது முறையே

5. “டீ பார்ட்டி” என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்றொடர் காண் :

6. தமிழ் மருத்துவ முறையோடு தொடர்பு உடையவர்கள்

7. பெரியபுராணம் சைவத் திருமுறையில் எத்தனையாவது திருமுறையாகும்?

8. அறுவை மருத்துவம் பற்றி கூறி மெய்பித்தவர் யார் ?

9. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு

10. ஆயுத எழுத்தை இலக்கண நூலார் கூறுவது:

11. “பண்புப் பெயர்” விகுதிகள் தேர்க:

12. ஈற்றயலடி ‘சிந்தடி’ பெற்று வரும் பா வகை

13. இராணிமங்கம்மாள் படையெடுத்துச் சென்று தோல்வி கண்டது.

14. கவரி வீசிய காவலர் என்று சிறப்பிக்கப்பட்டவன்

15. அருட்பெருஞ்சோதியாக விளங்கும் இறைவனை அடைவதற்கு கருவி எது என வள்ளலார் கூறுகிறார்?

16. “நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த தெய்வமில்லை என்று கூறியவர்”

17. “உவமை உருபுகளின் எண்ணிக்கை” தேர்க:

18. “வேற்றுமை உருபுகள்” ---------- எண்ணிக்கை....

19. எழுத்தின் புறத்திலக்கணம் - உட்பிரிவுகள் - தேர்க:

20. சரியானதைத் தேர்க.
 1. திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் - குமரிலபட்டர்
 2. குருக், மால்தோ, பிராகுய் ஆகியவை நடுத்திராவிட மொழிகளாக உள்ளன.
 3. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கால்டுவெல்
 4. திராவிட என்னும் சொல் ‘தமிழ்’ என்னும் சொல்லிலிருந்து உருவானதாகும்.

21. பொருத்துக:
 A. இருண்டவீடு 1. டென்னிசன்
 B. தனிப்பாசுரத் தொகை 2. பாரதிதாசன்
 C. ஆர்தரின் இறுதி 3. பரிதிமாற்கலைஞர்
 D. புரட்சி முழக்கம் 4. வள்ளலார்
 E. ஒழிவிலொடுக்கம் 5. சாலை இளந்திரையன்

22. “தொகை நிலைத் தொடர்” எண்ணிக்கை (உட்பிரிவு)

23. மொழிக்கு இறுதியாக வரும் சரியான மெய்யெழுத்து தொடரை குறிப்பிடுக:

24. ஓ என்பது

25. புறநானூறு என்பதைப் பிரிக்கும் முறை

26. ‘கூயி’ மொழி எங்கு பேசப்படுகின்றது?

27. ‘தமிழ் மகள்’ எனப்படுபவர் யார்?

28. Òபெண்Ó இச்சொல்லில் உள்ள எழுத்துகள் பெறும் மாத்திரை

29. ÒஅÓ என்னும் தமிழ் எண் அரபு முறையில் எவ்வாறு எழுதப்படுகிறது?

30. குகன் ........... என்னும் ஊரின் தலைவன்

 




Post a Comment

0 Comments