TRB TET Tamil Online Practise Test 20


 

தமிழ் மாதிரி வினாடி வினா (1-30)

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.

1. கயல்விழி என்பது

2. குகைப்புலி - - இது ...............----. வேற்றுமைத் தொகை.

3. கபிலன் வந்தான் - என்பது

4. விரைவு காரணமாக வரும் சொல்

5. வெற்றிலை நட்டான் - என்பது ---------- ஆகுபெயர்.

6. ஆந்தை கத்தியது - இது

7. புணர்ச்சியின் வகை

8. பாடவேளை என்பது ----------------................................. புணர்ச்சி

9. விகாரப் புணர்ச்சி ----------- வகைப்படும்

10. பலாச்சுளை என்பது

11. நிலை மொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிரெழுத்து வந்தால் --------- தோன்றும்.

12. ‘பாலாடை’ என்பது இவ்விதியின் படி புணர்ந்தது

13. ஓடாக் குதிரை - இது

14. அசை - வகைப்படும்

15. பாக்களின் வகை

16. செய்யுள் உறுப்புகள்

17. தாயுமானவரின் பாடல்களுக்குத் ...................... --------- எனப் பெயர்.

18. காவடிச் சிந்து பாடுவதில் வல்லவர்

19. ஏழுபருவ மகளிரைப் பற்றிப் பாடும் நூல்

20. வரிசைப்படுத்துக.
 (அ) அரும்பு, மொட்டு, முகை, மலர்
 (ஆ) அரும்பு, முகை, மலர், மொட்டு
 (இ) அரும்பு, மலர், மொட்டு, முகை
 (ஈ) அரும்பு, முகை, மொட்டு, மலர்

21. காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான் - எனப் பாரதிதாசன் சிறப்பிப்பது

22. நாடகமேத்தும் நாடகக் கணிகை யார்?

23. இடையின எழுத்துகள் பிறக்குமிடம்

24. பாலை இறக்கு என்பது

25. கரியன் என்பது

26. பகுபத உறுப்புகள்

27. சென்றான் - இதிலுள்ள இடைநிலை

28. கண்டிலன் - இதன் பகுதி

29. ஐகாரம் மொழிக்கு

30. சாரியைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்

 



Post a Comment

0 Comments