அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. வேணி -- இச்சொல்லின் பொருள்
2. அழகிய சொக்கநாதப் புலவர் பிறந்த ஊர்
3. கோடு - இச்சொல்லின் பொருள்
4. சந்தையில் விற்கப்பட்டது
5. கண்ணன் வந்தான் - கண்ணன் என்பதன் இடம்
6. பொருந்தா ஒன்றைக் கண்டறிக
7. சொல்லின் இறுதியில் வந்து வினாப் பொருளைத் தரும் எழுத்துக்கள்
8. திருக்குறள் உரைகளுள் சிறந்ததாகக் கருதப்படுவது ........... உரை
9. புரட்சிக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் ...........
10. வேதவித்து எனப்படும் நூல்
11. “ஆழி மழைக் கண்ணா” என்ற பாடலைப் பாடியவர்
12. வழக்குரை காதை மதுரைக்காண்டத்தின் ........ காதையாகும்.
13. அரசியல் பிழைத்தோர்க்குக் கூற்றாவது ..........
14. சித்திரக்கவி - என்னும் நூலை எழுதியவர்
15. உலகம் யாவையும் - எனத் தொடங்கும் பாடல் கம்பராமாயண ......... காண்டத்தில் உள்ளது
16. மதுரைப் பதிற்றுப்பந்தந்தாதி நூலின் ஆசிரியர்
17. தமிழ்ப் பெருங்காவலர் என்றழைக்கப்பட்டவர்
18. தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய நாடகம்
19. நிலம், நீர், தீ, வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் ஆதலின் - இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்
20. நெய்தலுக்குரிய பெரும் பொழுது
21. சீறாப்புராணம் .............. பாவகையை சார்ந்தது
22. பரிதிமாற்கலைஞர் உயர்தனிச்செம்மொழி என்னும் கட்டுரையை எழுதிய இதழ்
23. பிழையற்றத் தொடர் எது
24. ‘தோன்றின் புகழோடு தோன்றுக’ - இதில் இடம் பெற்றுள்ள தொடை
25. மலையருவி - என்னும் நூலின் தொகுப்பாசிரியர்
26. தலபுராணம் பாடுவதில் வல்லவர்
27. செம்மொழி - எவ்விதிப்படிப் புணர்ந்தது?
28. ‘ஏ’ காரம் ஒரு .......
29. பெரும்பொழுது என்பது
30. தமிழில் தோன்றிய முதல் அகராதி
0 Comments