அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. சரியானப் பொருளைத் தேர்ந்து பொருத்துக: 1. உடம்பு - கி. வெய்யவினை 2. இறுமாப்பு - ஙி. கடம் 3. துன்பம் தரும் செயல் - சி. வேம்பு 4. கசப்பான சொற்கள் - ஞி. வீறாப்பு
2. பொருத்துக: (அ). ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் 1. 7 ஆம் வேற்றுமை உருபு (ஆ). இல், இன் 2. 6 ஆம் வேற்றுமை உருபு (இ). அது, ஆது 3. 5 ஆம் வேற்றுமை உருபு (ஈ). உள், மேல், கீழ் 4. 3 ஆம் வேற்றுமை உருபு
3. ‘பொங்கல் வழிபாடு’ என்னும் தலைப்பில் பாடியவர்
4. சுட்டுவிரல் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பெற்ற பாடல்
5. கூற்றுகளை ஆய்க முக்கூடற்பள்ளு 1. நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னாயினாப் புலவர் 2. பாமர மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்தரித்துக் கூறுவதாக அமைந்த நூல் ஆகும். 3. இந்நூலில் திருநெல்வேலி மாவட்ட பேச்சு வழக்கை ஆங்காங்கே காணலாம். 4. முக்கூடலில் வாழும் பள்ளி இளைய மனைவி
6. 1891 ஆம் ஆண்டு பதினெட்டாம் வயதில் சுகுணாவிலாச சபையைத் தொடங்கியவர் யார்?
7. ‘தூ’ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
8. பிரித்தெழுதுக: நட்பென்னாம்
9. பெயர்ச்சொல்லின் வகை அறிக : ஆடி
10. அகர வரிசைப்படி சொற்களை அமைக்க :
11. பிரித்தெழுதுக: தடங்கை
12. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
13. பொருந்தா நூலைக் கண்டறிக :
14. “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு”- - பயின்று வரும் அணி தேர்க:
15. “நான்கு முழ வேட்டி உள்ளதா?” - நான்கு முழ வேட்டி எவ்வகை அளவைப்பெயர் தேர்க
16. “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்வ் வுலகு” - எவ்வகை பொருள்கோள் தேர்க
17. “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு”...... இக் குறளில் காணப்படும் அணி நயம் - தேர்க.
18. நல்லமாணவன் என்பது
19. எச்சவினையின் வகை
20. வினையெஞ்சு கிளவி - எதனைக் குறிக்கும்?
21. பொருத்துக: 1. குருவி - ணீ. குட்டி 2. ஆடு - தீ. கன்று 3. எருமை - நீ. குருளை 4. சிங்கம் - பீ. குஞ்சு குறியீடுகள் (ணீ தீ நீ பீ)
22. தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்றவர்களில் இவரும் ஒருவர்
23. கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களைப் படைத்தவர்
24. தாராபாரதியின் நூல்களின் ஒன்று
25. தனக்குத் தகைசால் புதல்வர் காதல் புதல்வர்க்குக் கல்வியே”- -- இவ்வடிகள் எப்புலவரால் பாடப்பட்டது.
26. எனக்கு மிகவும் பிடித்தவர் “பெட்ரண்ட் ரஸ்ஸல்” என்று பெருமையாகக் கூறியவர்
27. தெரிநிலை வினைமுற்று இதனை வெளிப்படையாகக் காட்டும்.
28. எழுவாய் வேற்றுமைக்கான உருபு.
29. எட்டாம் வேற்றுமை
30. கண்ணன் படிக்கிறான் - இதில் கண்ணன் என்பது
Tamilaruvi
Educational tool for TN students. Scan, create PDFs, and share easily.
0 Comments