அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. ஆழ்வார்களால் அருளப்பட்டது
2. குலசேகர ஆழ்வார் பிறந்த நாடு
3. வாக்கியங்களைத் கவனிக்க கூற்று (A): தொடுப்பதூஉம், எடுப்பதூஉம் என்பன இன்னிசை அளபெடைகள் காரணம் (R): சீரும் தளையும் சிதையாமல் இருக்க அளபெடுப்பது இன்னிசையளபெடை
4. ‘டென் லிட்டில் பிங்கர்ஸ்’ எனும் சிறுகதையை எழுதியவர் யார்?
5. ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்தற்காக 1911 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்:
6. பக்தி முக்கியம் அந்தக்காலம் படிப்பு முக்கியம் இந்தக்காலம் - என்றப் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர்
7. பெருமைமிகு ஆங்கில நாடக ஆசிரியர்கள் பெயரைத் தேர்க:
8. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக - ‘நால்வகைப் பொருள்’
9. தான் பிறந்த நாளிலேயே இறந்த தலைவர்.
10. மாமேதை என இந்திய சட்டத்துறையில் அழைக்கப்பெற்றவர்
11. இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரியது
12. வாக்கியங்களுள் சரியானதைத் தேர்க 1. ஓவியக் கருவூலங்களாக போற்றப்படுவது - சித்தன்னவாசல் 2. ஓவியர் எண்ணங்களின் எழுச்சியை பல வண்ணங்களின் துணைக் கொண்டு எழுதுவோராதலின் கண்ணுள் வினைஞர் எனப்பட்டார். 3. ஓவியக் கலைஞர் குழுவை அழைப்பது - ஓவியப் புலவன் 4. குறிஞ்சித் திட்டு என்ற நூலின் ஆசிரியர் - பாரதியார்
13. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
14. பொருத்துக: (அ). காஞ்சி 1. சுங்குடிப்புடவைகள் (ஆ). திருப்பூர் 2. கண்டாங்கிச் சேலைகள் (இ). மதுரை 3. போர்வைகள் (ஈ). உறையூர் 4. பின்னலாடைகள் (உ). சென்னிமலை 5. பட்டாடைகள்
15. கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி. 1. ‘உயர்தனிச் செம்மொழித் தகுதி தமிழுக்கே உண்டு’ என அக்காலத்திலேயே முழங்கியவர் - பரிதிமாற்கலைஞர் 2. தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டே நாடகத் தொண்டாற்றியவர் - பம்மல் சம்பந்தனார் 3. கண்ணுக்கும் காதுக்கும் மனதுக்கும் இன்பம் பயக்கும் அரிய கலை - திரைப்படக் கலை 4. நாடகவியல் - பம்பல் சம்பந்தனார்
16. கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தெரிவு செய்க 1. ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுசன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி - லண்ட் 2. ஆய்லர் சுவட்சர்லாந்தைச் சேர்ந்த 19ஆம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை ஆவார் 3. இராமானுசம் திண்ணைப் பள்ளியில் படித்த இடம் - காஞ்சிபுரம் 4. சீனிவாசன் - கோமளம் இணையருக்கு மகனாக 1888 ஆம் ஆண்டு இராமானுசம் கும்பகோணத்தில் பிறந்தார்.
17. வாணியம்பாடி இஸ்லாமிய கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்
18. மனிதநேயம் என்ற பாடல் இடம் பெற்ற நூல்
19. தம்பிரான் தோழர் என்று அழைக்கப் பெற்றவர்
20. “காயும் ஒருநாள் கனியாகும் - நம் கனவும் ஒருநாள் நனவாகும்” - - என்றப் பாடல் வரிகளுக்கு சொந்தமானவர்:
21. “ஐராவதீசுவரர்” - கோவில் அமைந்துள்ள இடம் தேர்க:
22. சீத்தலைச் சாத்தனார் ____________ சங்கப் புலவர்களுள் ஒருவர்.
23. ‘ஓர்ந்து’ என்தன் பொருள் என்ன?
24. பொருத்துக: (அ) ஈ 1. அணிகலன் (ஆ) கோ 2. சிவன் (இ) து 3. கோபம் (ஈ) தீ 4. அரசன் (உ) நூ 5. உணவு
25. தவறானதை தேர்க 1. “வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்றுபோனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமையாகாது’- கெல்லர் 2. கெலன்கெல்லரின் ஆசிரியர் - அன்னிசல்லிவான் 3. பார்வையற்றோருக்கான பள்ளி வாஷிங்டன்னில் உள்ளது. 4. உலகின் எட்டாவது அதிசயம் - கெலன்கெல்லர்
26. பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, வயல் பரப்பில் விழுந்து இறந்தவனும் உண்டு எனக் கூறியவர்?
27. அறம் வைத்து பாடப்படும் நூல் எது?
28. கூலம் எனும் சொல் எதைக் குறிக்கிறது.
29. பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைக் காண் :
30. “வளர்த்த கடா மார்பில் பாய்வது போல” உவமை விளக்கும் பொருள் அறிக :
0 Comments