அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. பொருத்துக. நூல் ஆசிரியர் (அ) ஆசாரக்கோவை 1. கூடலூர் கிழார் (ஆ) கார் நாற்பது 2. விளம்பி நாகனார் (இ) முதுமொழிகாஞ்சி 3. கண்ணன் கூத்தனார் (ஈ) நான்மணிக்கடிகை 4. பெருவாயின் முள்ளியார்
2. மண் தேய்த்த புகழினான் எனச் சுட்டப்படுபவன் யார்?
3. “எழுதுகோல்” - ஆற்றல் மிக்கது - எவ்வகை ஆகுபெயர்
4. தாவர உறுப்புப் பெயர்கள்: 1. ஈச்ச ணீ. ஓலை 2. தாழை தீ. ஓலை 3. பனை நீ. தட்டை 4. சோள பீ. மடல் குறியீடுகள் (ணீ தீ நீ பீ)
5. கந்தகோட்டத்து இறைவனை இராமலிங்கர் மனமுருகப் பாடிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6. அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை
7. உழவரின் பாட்டுக்குப் பெயராக வந்தது.
8. “தேன் போன்ற மொழி” எவ்வகை உவமைத் தொடர்
9. “கூம்பு” ---------- எவ்வகைப் பண்புப் பெயர் - தேர்க:
10. ‘கோ’ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
11. செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறிக:
12. தமிழ்நாட்டின் தமிழ்ப் புலவன் ஒருவன் இல்லையெனும் வசை நீங்க வந்தவர்
13. “ஜப்பானியர்” ஓரிகாமி என்று கூறும் கலை:
14. திரிகடுகம் : இதில் கூறும் மருந்துப்பெயர்கள் எவை?
15. உ.வே.சா பதிப்பித்த நூல்களின் எண்ணிக்கை பிரிவு 1ல் உள்ளது ஏற்ப பிரிவு 2ல் தேர்க: 1. வெண்பா நூல்கள் - கி. ஆறு 2. உலா - ஙி. பதின் மூன்று 3. புராணங்கள் - சி. ஒன்பது 4. கோவை - ஞி. பன்னிரெண்டு
16. கதம்பம் என்பது கலம்பகம் என திரிந்ததாக கூறியவர்
17. கீழ்க்கண்டவற்றைக் கவனி. (மி) மதுரைக் கூடலூர் கிழார் தம் பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் போன்ற நல்லுரையாசிரியர்களை மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார். (மிமி) முதுமொழிக் காஞ்சி உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது. இவற்றுள்,
18. சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியம் கொண்ட நூல் _________ என்பர்
19. பட்டியல் Iஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி... சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I பட்டியல் II 1. புரட்சிக்கொடி திருக்குறள் கற்றாள் அ. பிறவினைச்சொற்றொடர் 2. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள் ஆ. செயப்பாட்டு வினைச்சொற்றொடர் 3. புரட்சிக்கொடியால் திருக்குறள் கற்பிக்கப்பட்டது இ. தன்வினைச் சொற்றொடர் 4. புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார் ஈ. எதிர்மறைத் தொடர்
20. சொல்லின் வகையறிக : முயற்சி
21. ஒலி வேறுபாடு அறிந்து சரியானப் பொருளை அறிதல் : கரி-கழி
22. பொருத்துக: (அ). ஆடவர் 1. வட்டாடுதல் (ஆ). மகளிர் 2. தாயம் ஆடுதல் (இ). சிறுவர் 3. மற்போரிடல் (ஈ). சிறுமியர் 4. கிளித்தட்டு
23. திரு.வி.க குறித்த தவறான கூற்றைத் தேர்க: 1. காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளத்தில் பிறந்தவர் 2. மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் 3. இவரின் தமிழ்நடையைப் போற்றித் ‘தமிழ்த்தென்றல்’ எனச் சிறப்பிக்கப்படுகிறார் 4. ‘பேனா மன்னருக்கு மன்னன்’ என சிறப்பிக்கப்பட்டவர் 5. ‘நவசக்தி’ என்னும் இதழின் ஆசிரியராவார் 6. காந்தியடிகளும் மார்க்சியமும் என்னும் நூலின் ஆசிரியர்
24. ‘ஓவியக் கருவூலம்’ என அழைக்கப்படுவது
25. பார்வதி நாதன் யார்?
26. நவில்தொறும் நூல் நயம் போல் - இவ்வுமையால் விளக்கப் பெறும் பொருள்:
27. பூமியைத் திறக்கும் பொன் சாவி’ எனும் நூலின் ஆசிரியர்
28. பொருத்துக : (1) தடக்கரி - இறைச்சி (2) தாரை - காடு (3) அடவி - வழி (4) புலால் - பெரிய யானை
29. சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராக இருந்தவர் யார்?
30. பொருத்துக: கி. ஒரூஉ 1. 1, 2, 3 சீர்களில் வரும் ஙி. முற்று 2. 1, 4 சீர்களில் வரும் சி. கூழை 3. 1, 2, 3, 4 சீர்களில் வரும் ஞி. மேற்கதுவாய் 4. 1, 2, 4 சீர்களில் வரும் ணி. கீழ்க்கதுவாய் 5. 1, 3, 4 சீர்களில் வரும்
0 Comments