TRB TET Tamil Online Practise Test 15


 


தமிழ் மாதிரி வினாடி வினா (1-30)

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.

1. வழூஉச் சொற்களை நீக்குக :

2. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :

3. சரியான பொருளைத் தேர்ந்து எழுதுக. ‘வேய்’ - என்பதன் பொருள்.

4. “நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே” எனக் கூறியவர்

5. பிரித்து சரியான விடை தேர்க : “கருங்கோழி”

6. எதிர்ச்சொல் எழுதுக : ‘வாய்மை’

7. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கு : “பாடு”

8. பொருத்துக:
 (அ). வண்மை 1. கடல்
 (ஆ). வன்மை 2. உயிரி
 (இ). பரவை 3. இரும்பு
 (ஈ). பறவை 4. வலிமை
 (உ) .ஆணி 5. கொடை

9. உழிஞைத் திணை என்பது

10. தொல்காப்பியம் எத்தனை இயல்களை உடையது?

11. அம்மானை, ஊசல், நீராடல் அமைத்துப் பாடுவது

12. “எழில்” என்ற சொல்.... சொற் களஞ்சியம் எனப்படும்

13. பொருந்தா நூலைக் கண்டறிக :

14. மலையருவி’ என்னும் நாட்டுப்புறப் பாடல்களைத் திரட்டியவர்

15. “பெருங்குடி” பிரித்து எழுதுக :

16. ‘அல்’ - என்பதன் எதிர்ச்சொல் தருக.

17. “காய்சினம்” - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

18. கிளவியாக்கம் என்பது

19. ‘சுடர்கொடி’ என்பது

20. தவறான தொடரைக் கண்டுபிடி :

21. கரகாட்டத்தின் இன்னொரு பெயர் யாது?

22. கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று பாராட்டியவர்

23. “கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளம் கொளக் கொடுத்தல் வேண்டும்” என்னும் கருத்தினைக் கூறியவர்....

24. “யான் பெற்ற பெருந்தவப்பேறு என்னையன்றி இருநிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே” இவ்வாறு பெருமிதம் கொள்பவர்.

25. வில்லிபுத்தூராரை ஆதரித்த வள்ளல்

26. “மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்” - இவ்வாறு முழங்குபவர்

27. பெயர்ச்சொல்லின் வகையறிக: “வாழ்க்கை”

28. பிரித்து எழுதுக : வீடினதன்றறன்

29. ‘அசைதல்’ - பெயர்ச் சொல்லின் வகை அறிக.

30. எவ்வகை வாக்கியம்? மாணவன் பாடம் படித்திலன்



Post a Comment

0 Comments