TRB TET Tamil Online Practise Test 13


 



தமிழ் மாதிரி வினாடி வினா (1-30)

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.

1. பொருந்தாததைக் காண்க.

2. ‘கெலன் கெல்லர்’ படித்த பள்ளியின் பெயர்

3. சின்னச்சீறா என்ற நூலை எழுதியவர்

4. உமறுப்புலவர் எழுதிய நூல்

5. கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு :

6. கீழ்க்கண்டவற்றைக் காண்க.
 கூற்று (A) : அகத்திணைப் பற்றி நானூறு பாடல்கள் ஆனதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது.
 காரணம் (R) : நூலின் பெயரிலேயே ‘அகம்’ எனப்பட்டது இந்நூல் மட்டுமே.
 இவற்றுள்,

7. ஐங்குறுநூறு பற்றிய செய்திகளில் எது தவறானது?

8. கூற்றுகளை கவனி:
 கூற்று (A): (எ.கா) தண்ணீர்க்குடம், மரப்பெட்டி பூட்டுச் சாவி, விழிப்புனல்
 காரணம் (R): இரண்டு மூன்று நான்கு ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகும்.

9. யானைக் கன்று என்பதை யானைக் குட்டி என்று கூறுவது

10. பத்து, எட்டு - இவை.... குற்றியலுகரங்கள்

11. கீழ்க்கண்டவற்றைக் கவனி.
 கூற்று (A) : பட்டினப்பாலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
 காரணம் (R) : பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன் கரிகால் சோழன்.
 இவற்றில்,

12. கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் காண்க.
 (மி) பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அளவுடைய சிறிய பாடல் முல்லைப்பாட்டே ஆகும்.
 (மிமி) முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பாவால் ஆனது.
 (மிமிமி) முல்லைத் திணைக்குரிய இருத்தல் ஒழுக்கத்தை முல்லைப்பாட்டு சிறப்பித்துக் கூறுகின்றது-
 இவற்றில்,

13. திருவாசக நூலின் சிறப்பை உணர்த்த வந்த அடைமொழி எது?

14. உலக வரலாற்றிலேயே “மேதையான மாணிக்கவாசகரை விட புலமை, உழைப்பு, துன்பத்தை பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்கின்றவர் யாரும் இல்லை” என்றவர் -

15. ‘புரட்சித் துறவி’ எனப்பட்டவர் யார்?

16. ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்றவர்

17. உ.வே.சா அவர்களின் அஞ்சல் தலைவெளியிடப்பட்ட ஆண்டு?

18. நீடூழி வாழ்க - இது

19. ‘வியாபாரம்’ என்பது

20. தொழிலாகு பெயரின் எடுத்துக்காட்டு

21. போரில் வெற்றிபெறும் வீரனை வாழ்த்திப் பாடுவது

22. கூற்றுகளை ஆராய்க
 1. இரத்தசோகை, செரிமானக் கோளாறு முதலிய நோய்களுக்குப் பயன்படுவது - பிருங்கராசம்
 2. வாய்ப்புண், குடற்புண்ணைக் குணப்படுத்துவது - மணத்தக்காளி
 3. குமரிகண்ட நோய்க்கு குமரி என அழைக்கப்படுவது - குப்பைமேனி
 4. நச்சுக் கடிகளுக்கு நல்ல மருந்து - கற்றாழை

23. பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்துக.
 பட்டியல் I பட்டியல் II
 (1) ஜி.யு.போப் (அ) ஜெர்மன் நாட்டவர்
 (2) சீகன் பால்கு (ஆ) இத்தாலி நாட்டவர்
 (3) கால்டுவெல் (இ) இங்கிலாந்து நாட்டவர்
 (4) ராபர்ட்-டி-நோபிலி (ஈ) அயர்லாந்து நாட்டவர்

24. தமிழர்தம் கனிமவியல் அறிவியலுக்குச் சான்றாகத் திகழ்வது.

25. விண்ணில் தாமே ஒளிவிடக் கூடியவற்றுக்குத் தமிழர் வைத்த பெயர்.

26. தமிழரின் பல்வேறு அறிவியல் சிந்தனைகளை அறிந்து கொள்வதற்கு உதவும் நூல்.

27. “திருக்குறளைப்படி” என்பதை “திருக்குறளை படி” என்று எழுதுவது....

28. “சங்கரர்க்குமாறுதலை” - இத்தொடரில் உள்ள “ஆறுதலை” என்பதைச் சிலேடையில் பிரித்து சங்கரர்க்கு ஏற்றதாகப் பொருள் காணும் முறை....

29. ‘ஒரீஇ’ என்பதிலுள்ள அளபெடை

30. ‘கண்டனன்’ - இச்சொல்லின் வேர்ச் சொல் யாது?


Post a Comment

0 Comments