அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. பில்கிரிம்ஸ் பிராகிரஸ் என்ற நூலின் மொழி பெயர்ப்பு நூல்
2. கடிகை முத்துப் புலவரின் மாணவர்
3. ஜீவகாருண்யம் -என்பதன் பொருள்.
4. சரியானவற்றை தேர்ந்தெடுக்க. (அ) ஈனும் (1) வீரம் (ஆ) நண்பு (2) என்பார்கள் (இ) என்ப (3) நட்பு (ஈ) மறம் (4) தரும்
5. “சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீச்சுரம் என்னும் சிவலாயம் மிகப் பழமைவாய்ந்ததாகும்” என்று பாடிய நாயன்மார் யார்?
6. “முற்றுப்பெறாத வினைச்சொல்” பெயரை கொண்டு முடிவது
7. சரியான பிரித்தறிதலைக் கண்டறிக:
8. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக :- ‘ஆடும் மயிலின் அழகுதான் என்னே!
9. தூது இலக்கியம் பற்றி கீழ்க்கண்டவற்றில் சரியானதை தேர்வு செய்க. (மி) இது வெண்பாவால் பாடப்படுவது (மிமி) வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்ற பெயர் உண்டு. (மிமிமி) இது அகத்தூது, புறத்தூது என இருவகைப்படும். இவற்றில்,
10. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்வு செய்க. (மி) உமறுப்புலவர் இவரை ஆதரித்த வள்ளல்கள் சீதக்காதி வள்ளல், அப்துல்காசிம் மரைக்காயர். (மிமி) உமறுப்புலவர் இஸ்லாமிய கம்பர் எனப் போற்றப்படுகிறார். (மிமிமி) பனீ அகமது மரைக்காயர் பாடியது சின்னசீறா ஆகும். இவற்றில்,
11. மலையருவி’ என்னும் நாட்டுப்புறப் பாடல்களைத் திரட்டியவர்
12. கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் காண்க. (மி) வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் என மூதுரையின் கடவுள் வாழ்த்து தொடங்குகிறது. (மிமி) வாக்குண்டாம் எனத் தொடங்குவதால் மூதுரை வாக்குண்டாம் எனப் பெயர் பெற்றது. இவற்றில்,
13. கீழ்க்கண்டவற்றைக் கவனி. கூற்று (A) : ஏலாதியின் பாவகை வெண்பா காரணம் (R) : இந்நூலின் நற்கருத்துகள் கற்போரின் அறியாமையைப் போக்கும். இவற்றில்,
14. உதுக்கான் என்றால்
15. ‘உறா அ’ - ‘செறா அ’ என்பன
16. கூற்று (எ.கா) என்னே இந்த ஓவியத்தின் அழகு காரணம் மகிழ்ச்சி, துன்பம், வியப்பு உள்ளத்து உணர்வுகள் வெளிப்பாடுமாறு அமைவது உணர்ச்சித்தொடர்
17. சுமந்திரனைப் பற்றிய கூற்றுகளில் எது தவறானது?
18. கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் காண்க. (மி) பரதன் நாடாள மறுத்தபோது அரசாட்சியை ஏற்க வேண்டுமென்று ஆசிரியர் என்ற முறையில் வசிஷ்டர் கட்டளை இடுகிறார். (மிமி) வசிஷ்டர் இராவணவதம் முடிந்து வந்த இராமனுக்கு முடி சூட்டுகிறார். இவற்றில்,
19. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் தவறான ஒன்று எது?
20. அனுமன் பற்றிய கூற்றுகளில் எது தவறானது?
21. கூற்றுகளுள் தவறானதைத் தேர்க? 1. பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை அறிவும் சுயமரியாதையும் தான் என்று முழங்கியவர் பாரதியார். 2. மக்கள் அனைவரும் மனிதச்சாதி என்னும் ஓரினமாக எண்ணவேண்டும் என்றவர் - பெரியார் 3. மரி¬யாதையையும் சுயமரியாதையும் இரு கண்களாக கருதியவர் - முத்து ராமலிங்கர். 4. சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியவர் - பாரதியார்
22. எழுத்துக்களின் பிறப்புக்கு மூல ஆதாரமான உறுப்பு
23. பொருந்தாச் சொல் அறிக :
24. சந்திப்பிழை காணாத் தொடரைக் காண் :
25. சீதக்காதி நொண்டி நாடகத்தின் ஆசிரியர்
26. தமிழ்ப் பேரகராதி - ‘லெக்சிகன்’ (Lexicon) உருவாக்கியவர்
27. நாடகத் தலைமையாசிரியர் எழுதாத நூலைத் தேர்க 1. பவளக்கொடி 2. வீர அபிமன்யு 3. பொன்விலங்கு 4. சதி அனுசுயா 5. யாயாதி
28. தமிழ் மொழியில் எந்திரவியலைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?
29. தமிழர்கள் தாம் புதியதாகக் கண்டறிந்த கோளுக்கு இட்டப்பெயர்.
30. “திறனறிந்து” - பிரித்தெழுதுக :
0 Comments