அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. நாலடியார் பற்றிய தகவல்களில் எது தவறானது?
2. கீழ் உள்ளவற்றில் எது “கம்பன்” கூறிய கூற்று
3. முறையெனப் படுவது ________.
4. ஆற்றுதல் என்பது ஒன்று ________
5. சீறாப்புராணம் _______ விருத்தப்பாக்களால் ஆனது.
6. சமண முனிவர்கள் கீழ்க்கண்ட எந்த மன்னருடைய ஆதரவைப் பெற்று தமிழ் ஆராய்ச்சிகளில் காலத்தை செலவிட்டனர்.
7. “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”- குறளில் பயின்று வரும் அணி தேர்க:
8. Òஉப்பக்கம்Ó என்பதன் பொருள்
9. அறன், முகன், பந்தர் - இவையாவும்
10. கீழ்க்காணும் பாடல் வரிகளை கவனிக்கவும் (1) முத்தான முத்தல்லவோ மிதந்துவந்த முத்தல்லவோ - என்ற தொடர் (2) எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் - என்ற தொடர் (3) காளை மணியோசை களத்து மணியோசை - என்ற தொடர் (4) உண்மையைச்சொல்லி நன்மையைச் செய்தால் - என்ற தொடர் தொடரால் அறியப்படும் சான்றோர் -
11. நம் நாட்டில் ஒவ்வொருவரும் ஆணை இடுவதற்கு விரும்புகிறார் ‘அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை’ - அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது என்றவர்?
12. பண்டைய காலத்தில் கொற்கை துறைமுகம் முத்துக் குளித்தவைக்கு சிறந்தது என கூறும் 42 நாட்டவர்.
13. கவிஞர் அவர்தம் இயற்பெயரும் பொருந்துகிற சரியான விடையைத் தேடந்தெடு: கவிஞர் இயற்பெயர் அ.கண்ணதாசன் 1.ராசகோபால் ஆ.வாணிதாசன் 2.சுப்புரத்தினம் இ.சுரதா 3.எத்திராசு ஈ.பாரதிதாசன் 4.முத்தையா
14. பிரகலாதன், சிறுத்தொண்டர் ஆகிய நாடகங்களை எழுதியவர் யார்?
15. வேலைக்காரி நாடகத்தைப் படைத்தவர்
16. சந்திப் பிழையற்ற தொடர் எது
17. ‘சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தாற் போல் - இது உணர்த்துவது
18. பொருந்தாத இணை எது?
19. பள்ளுப்பாடல்கள் எவ்வகை இலக்கியம்?
20. 174 சிறப்புப் பெயர்களால் குறிப்பிடப் படுபவர்
21. பாவாணர் கோட்டம் எங்கு உள்ளது.
22. எனக்கு மானமும் உண்டு மனைவி மக்களும் உண்டு என கூறியவர்.
23. பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு.
24. கீழ்க்குறித்தனவற்றுள் தொகை நிலைத் தொடர் எது?
25. ஆற்றங்கரையோராம் - இதன் முறையான பிரிப்பு எது?
26. முறையான வரிசை எது?
27. ‘வணங்கு’ என்பதன் வினையெச்ச வடிவம்
28. ‘தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்’ வரிகள் இடம் பெறும் நூல்
29. பொருத்துக (1) திரு - -பொன் (2) நிவேதனம் - விரைந்து (3) கனகம் - செல்வம் (4) கடுகி -- படையமுது
30. பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவர்
0 Comments