அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. அயோத்திதாசர் நடத்திய இதழின் பெயர்
2. ‘நரம்பின் மறை’ என்று உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணரமுடிகிறது’ என்று கூறியவர் யார்?
3. தவறானதைத் தேர்க 1. பூவிழித் தந்தான் 2. செய்து பார்த்தான் 3. காண்க படம் 4. முத்துப் பவளம் 5. கொக்குக் கால்
4. வல்லினம் மிகா இடங்களில் சரியான இணையைத் தேர்க. 1. சுடுசோறு 2. கதைச் சொன்னான் 3. படித்த பாடம் 4. கோழிக் கொக்கரிக்கிறது 5. கல்வி கேள்வி 6. வாழ்க செந்தமிழ்
5. வள்ளலாரின் பன்முக ஆற்றலுடன் தொடர்பு இல்லாததைத் தேர்க 1. பசிப்பிணி போக்கிய அருளாளர் 2. போதகாசிரியர் 3. பதிப்பாசிரியர் 4. பாடலாசிரியர் 5. இதழாசிரியர்
6. இவர், சங்க காலத்தைச் சார்ந்த சமணர்
7. சமணர்களின் பெருங்காப்பியம்
8. சொற் பொருளறிந்து பொருத்துக : 1. பழனம் அ. கடல் 2. வேலை ஆ. பெண் 3. ஆரணங்கு இ. புகழ் 4. இசை ஈ. வயல்
9. பொருத்துக: அ. இன்னமுதம் 1. ஆறாம் வேற்றுமைத் தொகை ஆ. மல்லலம் குருத்து 2. இரண்டாம் வேற்றுமைத் தொகை இ. பணிவிடம் 3. வினைத்தொகை ஈ.. பூதிசாத்த 4. உரிச்சொற்றொடர் உ. பொங்குகடல் 5. பண்புத்தொகை
10. கலிப்பாவின் ஓசை ________
11. தமிழில் காணப்படும் முதல் கோவை நூல்
12. உயிர்க்கொல்லாமை பற்றி கூறும் சிறுகாப்பியம்
13. பொருத்துக. (அ) நவ்வி (1) நீர் (ஆ) சிந்தை (2) சொரிதல் (இ) முகில் (3) மான் (ஈ) புனல் (4) மேகம் (உ) உகுதல் (5) எண்ணம்
14. கீழ்க்கண்டவற்றுள் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எழுதிய நூல். (1) மலரும் மாலையும் (2) மருமக்கள் வழி மான்மியம் (3) குழந்தை செல்வம் (4) ஆசிய ஜோதி
15. இலங்கையில் வாழும் தமிழருள் எத்தனை சதவீதத்தினர் தமிழிலேயே கல்வி கற்கின்றனர்?
16. நற்றிணைப் பாக்களின் அடி வரையறை
17. நாடகமேத்தும் நாடகக் கணிகை யார்?
18. கூற்றுகளை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்க 1. செய்யுள்ளில் ஓசை குறைந்தால் மெய்யெழுத்துகளும் அளபெடுக்கும் இஃது ஒற்றளபெடை என்பர். 2. ஒற்றளபெடையில் க், ச், ட், த், ப், ந், ப், ற், ய், ல் ஆகிய மெய்யெழுத்து அளபெடுக்கும் 3. உயிரளபெடைக்கு மூன்று மாத்திரை ஆகும். 4. செய்யுளிசை அளபெடை இரண்டு அசை சீர்களாக வரும்
19. மதுரை வீதிகளில் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்க.
20. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளவற்றைக் காண்க
21. விகாரப் புணர்ச்சிக்கு தொடர்பு அற்றதைக் காண்க 1. அஃறிணை 2. பொன்வளையல் 3. மாம்பழம் 4. மணக்கோலம்
22. ‘சதுரகராதி’ என்ற நூலின் ஆசிரியர்
23. குட்டித் தொல்காப்பியம் இயற்றியவர்
24. கூற்றுகளை ஆராய்க 1. நாடகச் சாலையொத்த நாற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து - பரிதிமாற்கலைஞர் 2. பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை கி.பி.1981 ஆம் ஆண்டு வெளியிட்டார். 3. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகங்கள் தோன்றின 4. மதங்க சூளாமணி - விபுலானந்தர்
25. பொருத்துக: (அ) முகை 1. நாவல் (ஆ) உபாயம் 2. மொட்டு (இ) சம்பு 3. வழிவகை (ஈ) தவம் 4. வள்ளல் தன்மை (உ) வண்மை 5. பெரும்போது
26. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு - இதில் கோடிட்ட சொல்லின் பொருளைக் கண்டறிக
27. பொருந்தியுள்ளவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க
28. ‘ஏற்று’ - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
29. இலக்கணக் குறிப்புச் சொல்லைத் தேர்க: ‘பண்புப் பெயர்’
30. ஓரங்க நாடகத்தின் கால அளவு
0 Comments