TRB TET Psychology Online Practise Test 28


 

கல்வி உளவியல் வினாடி வினா (விடைகளுடன்)

📚 கல்வி உளவியல் வினாடி வினா (30 கேள்விகள்)

1. கார்டனரின் ஏழுநிலை நுண்ணறிவில் _________ இது கிடையாது

2. ப்ரோபெல்லின் முக்கிய பங்கு______ கல்வியில் வளர்ச்சியை குறிக்கும்

3. கருத்துகளை வளர்த்தல் என்ற தொடக்க நிலையில் உள்ள பகுதி___________

4. கீழ்க்கண்டவற்றில், இது கற்றலின் வகை கிடையாது?

5. குமரப்பருவம் என்பது “புயல் மற்றும் மன அழுத்தம் “ என்ற கூறியவர்

6. மனித மனம் என்பது உருகிய மனதில் மறைக்கப்பட்ட நனவிலை பகுதியில் நிலை என்பது ________ கொள்கையின் அடிப்படையில் அமைந்தது

7. நினைவுபடுத்தி ஒப்புவித்தல், மிகுந்த கற்றல் முறை, பகுதி மற்றும் முழுமையான கற்றல் முறை இவையாவும் _________ வளர்க்கும்

8. ஆளுமையை அளவிடும் முறைகளில் ஒன்று

9. தொடக்கக்கல்வி குழந்தைகளுக்கு இது நல்ல முறையாகும்.

10. விளையாட்டு என்பது குழந்தையின் _______ அறிகுறியாகும்

11. பார்த்து பின்பற்றுதலில் எத்தனை வகைகள் உள்ளன?

12. தற்காப்பு நடத்தைகள் உதவி புரிவது _______ விளைவால்

13. கில்போர்டின் ‘ குவிசிந்தனை ‘ என்ற கூற்று _____ இதனுடன் சமமானது

14. மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுக்கிறார்கள். அதனால்,

15. ________ இது மாணவர்களுக்கு மிக முக்கியமானது

16. முயன்று தவறிக் கற்றல் என்னும் கொள்கையை ஏற்படுத்தியவர்

17. ஊக்கப்படுத்துதல் என்ற முறை கற்றலில் ________ ஆகும்

18. குழந்தையின் சமூக _பொருளாதார தேவைகளில் இது _ தொடர்பானது அல்ல

19. பள்ளியில் விளையாட்டு விளையாட இது முக்கியம் __________

20. ஒருங்கிணைந்த கல்வியின் வெற்றி இதன் அடிப்படையில் _________ வேண்டும்

21. பள்ளிக்கு அருகில் இருக்கும் வீடு உடைய மாணவனை சேர்ப்பதால்_________

22. ஊக்குவித்தல் என்பது ____________கற்றலின் செயலை ஊக்குவிக்கிறது

23. உயர்நிலைக்கல்வி இந்தியாவில் தரப்படுவது ஆகும்.

24. மாண்டசோரி பள்ளிகள் வலியுறுத்துவது

25. ஸ்ரீ அரபிந்தோ சர்வதேச பல்கலைக்கழக மையம் தொடக்கி வைக்கப்பட்ட ஆண்டு

26. நாட்டம் என்பது ஒருவருடைய

27. கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரைக்கு வழங்கப்பட்ட தலைப்பு

28. கல்வியை தொழில் சார்ந்த கல்வியாக மாற்றுவதன் நோக்கம்

29. தேசிய திறன்காண் தேர்வு .............க்காக நடத்தப்படுவது

30. பின்வருவனவற்றுள் எது நேரடி செயலாக்கம் உடைய கல்வி நிறுவனம் அல்ல?


 

Post a Comment

0 Comments