1. கில்போர்ட் கருத்துப்படி ஆக்கித்திறனின் முக்கியப் பண்புகள்
2. பிளாண்டரின் இடைவினைப் பகுத்தாய்வில் ........... பகுதிகள் ஆசிரியரின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.
3. நுண்ணறிவுக்கு அடிப்படையாக அமைவது
4. சாயல்களின் வகைகள்
5. 12 வயதுக்குள் குழந்தைகளிடம் தோன்றும் வெகு தெளிவான, திருத்தமான துல்லிய விபரங்களுடன் கூடியது.... எனப்படும்
6. ஒரு நபர் தன்னுடைய தனிப்பட்ட எல்லா சூழ்நிலைகளிலும் சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு திறம்பட ஒத்துப்போக உதவுவதே அறிவுரை வழங்குதல் என்று கூறியவர்
7. நேரம் செல்லச் செல்ல தவறுகளின் எண்ணிக்கை குறைவது என்பது
8. ‘S’ அமைப்பு வளைகோட்டில் ‘BC’ என்ற கோட்டுத்துண்டு எதைக் குறிக்கிறது.
9. சிறப்பு ஆக்கநிலையிறுத்தத்தை வடிவமைத்தவர் யார்?
10. செய்திறன்களுக்கு இவ்வகைக் கற்றலே அதிக பயனைத் தரும்?
11. தார்ன்டைக் இந்த விலங்கை அவரது சோதனைக்கு பயன்படுத்தினார்?
12. துலங்கல் திரும்பத் திரும்ப தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கச் செய்வது
13. இயற்கையான துவங்கலை எவ்வாறு எழுதலாம் (Natural responce can be represented by)
14. “துலங்கலைக் கட்டுப்படுத்த முடியும்”- கூறியவர்
15. கீர்கண்ட வற்றுள் எந்த ஒன்று கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவத்தில் காணப்படுவதில்லை
16. கீழ்க்கண்டவற்றுள் அச்சத்தைப் பற்றிய சரியான கூற்று எது ?
17. தென்றலைப் பிடிக்காத யாழினி, தென்றலைச் சார்ந்த அனைவரையும் வெறுத்தல்
18. பரிசுகளும் தொழில் வேலைகளும் கற்றலில் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கூறியவர்
19. கீழ்க்கண்டவற்றுள் நல்ல நினைவுக்கு ஏற்ப அற்ற அறிகுறி எது?
20. பின்வருவனவற்றுள் செயல்திட்ட முறைக்கு ஒவ்வாத பண்பு
21. கீழ்க்கண்டவர்களில் யார் நோபல் பரிசு பெற்றவர் யார்?
22. ஸ்கின்னர் தமது ஆய்வுக்கு பயன்படுத்திய மிருகங்கள் எது?
23. கீழ்கண்டவற்றில் எது நேரியை வலுவூட்டி
24. ஸ்கின்னரின் கோட்பாடு
25. I.P. பாவ்லவ் ஒரு .......... உளவியலாளர்
26. தேக்க நிலையை இதன் மூலம் தடுக்க இயலாது
27. வீட்டுப்பாடத்தை வெறுக்கும் குழந்தையினை நேர்மறையாக திருத்த முயல்வது
28. ‘கல்வியில் உளவியல்’ நடத்தையை அறிவியல் பூர்வமாக விளக்குவது
29. தனியாள் மனித உறவுமுறைகள் பற்றிய உளவியல் பிரிவு
30. தொகுத்தறிதல் முறையின் அடிப்படை வளர்ச்சிக் கோட்பாடு
0 Comments