1. வாழ்க்கையில் வெற்றிபெற மனஎழுச்சிகளை
2. மாஸ்லோ மனிதனது தேவைகளுள் இரண்டாம் நிலையாகக் குறிப்பிடுவது
3. கற்றவை முதல் ஒரு மணியில் 1/2 பங்கும், 8 மணி நேரத்தில் 2/3 பங்கும், ஒரு வாரத்தில் 4/5 பங்கும் மறந்து போகிறது என்ற மறத்தல் வளைகோடு பற்றி ஆராய்ந்தவர்
4. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியின்போது, அறிதிறன் அமைப்பின் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் முறை
5. நினைவின் வகைகள்
6. பெருக்கல் வாய்பாட்டைப் பயன்படுத்தல், சிறுவயதில் கற்ற கவிதையை ஒப்புவித்தல் இவை எல்லாம்
7. மனப் போராட்ட வகைகள் எத்தனை?
8. நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, பொறியியல் மருத்துவம் இரண்டிற்கும் இடம் கிடைக்கும் போது ஏற்படும் மனப்போராட்டம் ... வகையினது.
9. குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர்
10. உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பு------------------------
11. பிளன்டர்ஸின் உட்தொடர்பு செயல்பாடு பகுப்பாய்வு என்பது ............. இடையே நடைபெறும் உட்தொடர்பு செயல்பாட்டினை அளவிடும் ஒரு தொகுப்பு
12. சமூக நடத்தையின் இடம்
13. மாணவர் மைய கலைத் திட்டமானது தனிப்பட்டவரின் ஆளுமையை வளர்ச்சியடையச் செய்வதாக இருத்தல் வேண்டும் - இக்கூற்றை கூறியவர்
14. ஆசிரியர் கல்வியின் முக்கியத்துவத்தை முதலில் வலியுறுத்தியது
15. கல்வி நோக்கங்களின் வகைப்பாட்டினை முதன்முதலில் அமைத்தவர்
16. தவறு செய்யும் மாணவனை திருத்தி ஏற்றது
17. நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது
18. இவற்றில் சிக்கலான பொதுமைக் கருத்து
19. இவற்றில் எது கற்றலுக்கு உதவாத காரணி
20. அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது
21. தொடர்புடைய அனுபவங்களை மாணவர்கள் தாங்களாகவே ஒப்புநோக்கி பொதுப்பண்புகளைக் கண்டறிய உதவும் கற்பித்தல் முறை
22. ஆசிரியர் என்பவர் ------------------ ஆக இருக்கும் போது வீட்டுபாடம் செய்தல் சுமையாக இருப்பதில்லை.
23. கல்வி என்பது அனுபவங்களை தொடர்ச்சியாக புதுப்பித்தல் என்ற கருத்தைக் கூறியவர்
24. கற்றலில் ஒத்தக் கூறுகள் என்பது எதனுடன் தொடர்புடையது?
25. ஆக்கத்திறன் முடிவுகளை எடுப்பதற்கான சோதனை
26. நுண்ணறிவு பற்றிய தொகுதிச் சோதனைகளில் இடம் பெறாதது
27. உளவியல் மருத்துவர்கள் ஆளுமைக் கோளாறுகளை எத்தனைப் பெரும் பிரிவுகளாகப் பாகுபடுத்துகின்றனர்.
28. அறிவுசார் வளர்ச்சிக் கோட்பாடு குழந்தையின் எந்த பண்புகளை முக்கியத்துவப்படுத்துகிறது?
29. மாணவர்களின் முழுமையான (நிறைவான) கவனத்தைப் பெற பின்வருவனவற்றுள் எம்முறை பொருந்தும்: I. தூண்டுபொருளின் அடர்த்தி மற்றும் உருவஅளவை அதிகரித்தல் II. மீன்செயல் மற்றும் புதுமை செயல்பாட்டினை வலியுறுத்துதல் III. தனிமைப்பட்ட பெற்றோர் IV. பெற்றோரின் அதிகப் பாதுகாப்பு
30. ஆக்கச் சிந்தனையோடு தொடர்புடையது எது?
0 Comments