கீழே கொடுக்கப்பட்டுள்ள 30 கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.
1. ஆசிரியர் என்ற வடிவில் ____________ இது சரியான உரிச்சொல்லாகும்,
2. கற்பித்தலை மேலும் சிறப்பாக்க________
3. ஆசிரியர் கற்பித்தலில் எந்த முறையில் மாணவன் பங்குபெற நிறைய சந்தர்ப்பம் ஏற்படும்
4. ஒரு சிறந்த ஆசிரியர் என்பவர்
5. தொடக்க ஆசிரியர் ________ வழியாக கற்பித்தல் வேண்டும்
6. பள்ளி ஆசிரியரின் மிக முக்கியமான செயல் __________ ஆகும்
7. பள்ளியில் பாடங்களை கற்றுக் தரும் பொழுது எந்த ஆதார பொருட்களை வைத்து நடத்துவாய்
8. மாணவர்களின் மதிப்பை பெற வேண்டுமானால், ஆசிரியர் ___________ வேண்டும்
9. ‘விஸ்வபாரதி’ ஒரு
10. உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது-?
11. நுண்ணறிவு குறித்த பல்பரிமாணக் கொள்கையைச் சொன்னவர்
12. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 48 பின்வருமாறு சொல்கிறது.
13. புதிய கல்விக் கொள்கை 1986யின் புதுமை அம்சமாகப் கருதப்படுவது
14. அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர்
15. குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர்
16. ஆல்பிரட் ஆட்லர் ................ என்னும் கருத்தைத் தோற்றுவித்தார்.
17. பலிகடா ஆக்கப்படுதல் என்பது ........... தற்காப்பு, நடத்தை.
18. பிளாண்டரின் இடைவினைப் பகுப்பாய்வில் இடம் பெறாதது
19. உட்காட்சி வழிக்கற்றல் இதனுடன் தொடர்புடையது
20. நினைவின் முக்கிய இரண்டு வகைகள்
21. எதிர்மறைக் கல்வியை பரிந்துரைத்தவர்
22. கீழ்க்காண்பவைகளுள் எது புறத்தேற்று நுண்முறை அல்ல?
23. VIBGYOR என்பது ___________ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
24. ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது
25. முதிர்ச்சி என்பது ஆற்றல் மற்றும் தகுதியின் வளர்ச்சி என கூறியவர்
26. திருத்தியமைக்கப்பட்ட தொழிற் கவர்ச்சிப் பட்டியல் கொண்டுள்ள உருப்படிகள்
27. கீழ்க்கண்டவற்றுள் நல்ல நினைவுக்கு ஏற்ப அற்ற அறிகுறி எது?
28. நட்பும் சந்தேகமும் என்ற கூற்றுக்கு உரியது
29. வெப்பமான நாளில் ஏன் அதிகமாக வியர்க்கிறது?
30. உணர்ச்சி விண்ட நிலை என்பது
0 Comments