பெண்கள் கிரிக்கெட்: உலக சாம்பியன் ஆனது இந்தியா.
மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி அபார
வெற்றி.
52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வென்று உலக கோப்பையை முதல்
முறையாக கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.


0 Comments