05.11.2025 வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுக்கலாமா?
05.11.2025 வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுக்கலாமா?ஆசிரியர்கள் குழப்பத்தில்
உள்ளனர்
அரசு அறிவித்துள்ள வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் குருநானக் ஜெயந்தி
உள்ளது. ஆனால் களஞ்சியத்தில் இல்லை. எனவே தலைமை ஆசிரியர் அனுமதியுடன் கடிதம்
கொடுத்துவிட்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

0 Comments