1. விடை வகைகள் : “நீ விளையாடவில்லையா?” என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று கூறுவதை உரைப்பது?
2. கீழ்க்கண்ட பேச்சு வழக்குச் சொல்லை எழுத்து வழக்கு சொல்லாக மாற்றுக. ‘நான் நேத்து வந்த’
3. ‘நீ பாடவில்லையா? ‘ என்ற வினாவிற்கு ‘வாய் வலிக்கிறது’ என்று உரைப்பது
4. கலைச்சொல் அறிக : Writs
5. கலைச்சொல் அறிக : ‘Agro Industry’
6. “விழலுக்கு இறைத்த நீர் போல” என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்?
7. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக: நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல
8. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக: ‘வேலியே பயிரை மேய்ந்தது போல’- உவமை கூறும் பொருள் தெளிக.
9. சத்யா வீணை வாசித்தாள் - இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
10. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுது: பந்தை என்னிடம் உருட்டினான்.
11. பொருத்தமான செயப்பாட்டு வினைத் தொடரைத் தேர்க.
12. காமராசரைக் ‘கல்விக்கண் திறந்தவர்’ எனப் பாராட்டியவர் தந்தை பெரியார் ஆவார். விடைக்கேற்ற மிகச் சரியான வினாவைத் தேர்ந்தெடுக்க.
13. விடைக் கேற்ற வினாவைத் தெரிவு செய்க: ‘தமிழில் திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்த நூலாகும்‘.
பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு : (14- 18)
இசைக்கருவிகள் தோல் கருவி, நரம்புக் கருவி, காற்றுக் கருவி, கஞ்சக் கருவி என நான்கு வகைப்படும். விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல் கருவிகள் எனப்படும். நரம்பு அல்லது தந்திகளை உடையவை நரம்புக் கருவிகள் எனப்படும். காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக் கருவிகள் எனப்படும். ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக் கருவிகள் எனப்படும்.
14. இசைக் கருவிகள் எத்தனை வகைப்படும்?
15. நரம்புக் கருவிகள் எவை ?
16. ஒன்றோடு ஒன்றி மோதி இசைக்கப்படுபவை
17. காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை
18. விலங்குகளின் ___________ ஆல் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோற்கருவிகள்.
19. ஒருமை - பன்மை பிழை நீக்குக : அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ________ உழைப்பை நல்கினார்.
20. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது ?
21. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது ?
22. சொல்-பொருள் பொருத்துக : (a) சாந்தம் (1) சிறப்பு (b) மகத்துவம் (2) உலகம் (c) தாரணி (3) கருணை (d) இரக்கம் (4) அமைதி
23. சொல் பொருள் பொருத்துக: (a) தமர் (1) தலை (b) முனிவு (2) உறவினர் (c) தார் (3) சினம் (d) முடி (4) மாலை
24. பிழை திருத்தம் (ஒரு - ஓர்; அது- அஃது): அது ஒரு இனிய பாடல்.
25. பிழை திருத்துக : ஓர் அணில் மரத்தில் ஏறின.
26. இரு வினைகளின் பொருள் வேறுபாடு: இரத்தல் - இறத்தல்
27. பொருள் வேறுபாடு அறிக: இரங்கு - இறங்கு
28. சொற்களை ஒழுங்குபடுத்துக
29. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு
30. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் சொற்களை ஒழுங்குபடுத்துக
Tamilaruvi
Educational tool for TN students. Scan, create PDFs, and share easily.
0 Comments