TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 43

தமிழ் வினாடி வினா - Test 43

தமிழ் வினாடி வினா - தேர்வு 43

 

1. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்ற வழிப்போக்கனின் வினாவுக்கு “அதோ, அங்கு நிற்கும்” என்று விடையளிப்பது

2. சரியான விடை வகையை தெரிவு செய்க.
“உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது

3. எவ்வகை வினா என்பதை எழுதுக.
ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று மாணவர் கேட்டல்.

4. அலுவல் சார்ந்த கலைச்சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக.
டெலிகேட் (Delegate) :

5. சரியான கலைச்சொல்லால் பொருத்துக.
(a) அகழாய்வு (1) Epigraphy
(b) கல்வெட்டியல் (2) Inscription
(c) பொறிப்பு (3) Embrossed Sculpture
(d) புடைப்புச் சிற்பம் (4) Excavation
   (a) (b) (c) (d)

6. ‘Media’ - என்பதற்கு இணையான கலைச்சொல் தருக.

7. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.
“நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல’

8. பின்வரும் மரபுத் தொடரைப் பொருளோடு பொருத்துக.
‘கல்லில் நார் உரித்தல்’

9. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல - இந்த உவமையின் பொருளைத் தேர்க.

10. தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார் -எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.

 

11. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.
“அவர்கள் நன்றாகப் படித்தனர்.”

12. தொடர்வகை அறிந்து சரியான விடையைத் தேர்க.
நேற்று நம் ஊரில் மழைபெய்ததா?

13. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர் ஆவார்.

14. விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க.
விடை : எறும்பு உயிர்பிழைக்கப் பாடுபடுகிறது.

15. ‘இன்னோசை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

16. பொருந்திய இணைகளைத் தேர்க.
(பொருந்து - பொருத்து)
i. மின்விசையைப் பொருந்து
ii. நல்லாரோடு பொருந்து
iii. பொருளோடு பொருத்து
iv. தீயவரைப் பொருத்து

17. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.

18. சொற்களை ஒழுங்குப்படுத்திச் சரியான தொடரைத் தேர்க.

19. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
உலகிலுள்ள மனிதப்பிறவி தனித்தன்மை உயிரினங்களுள் உடையது.

20. பின்வரும் சொற்களை அகர வரிசைப்படுத்துக.
சங்கு, நுங்கு, பிஞ்சு, வஞ்சம், பட்டணம், சுண்டல், வண்டி

21. கீழ்க்கண்ட சொற்களை அகரவரிசைப்படி சீர் செய்க.
வா, தேன், மலர், பை, நூல்.

22. ‘பிடி’ - என்ற சொல்லின் வினையெச்சம் கண்டறிக.

23. “நட” என்னும் வேர்ச் சொல்லின் வினைமுற்று அறிக.

24. ‘வா’ - என்ற சொல்லுக்குரிய பெயரெச்சத்தை கண்டறிக.

25. “அறைந்தனன்” வேர்ச்சொல்லைத் தருக.

26. பொறித்த - வேர்ச்சொல்லை எழுதுக

27. வேர்ச்சொல்லின் தொழிற் பெயரை எழுதுக
நட

28. வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக
தருகின்றனர்

29. வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல் :
‘பாடுகிறாள்’ என்னும் சொல்லின் வேர்ச் சொல் காண்க.

30. ஒரு பொருள் தரும் பல சொற்கள்
அரும்பு, போது, மலர், வீ, செம்மல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?

 




Post a Comment

0 Comments