1) எா்கோகிராப் என்னும் கருவியின் மூலம் ஆராயப்படுவது
2) பாா்வை கவனத்தில் ஏற்படும் மாறுதல்களைச் சோதனை மூலம் கண்டறிய உதவும் கருவி
3) மீத்தெளிச் சாயல் பெற்றவராக கூறப்படும் கல்வியாளா்
4) LAD என்பதன் விரிவாக்கம்
5) மனவெழுச்சி தூண்டல்கள் தாக்கும் மூளையின் ஒரு பகுதி
6) இராணுவ ஆல்ப சோதனை ஒரு
7) டாரென்ஸ் ஆக்கத்திறன் சோதனையில் உள்ள மொழிச் சோதனை, படச் சோதனைகளின் எண்ணிக்கை முறையே
8) தற்கால கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்களாக நீவிா் கருதுவன யாவை? இவ்வினா தூண்டும் சிந்தனை
9)ஒருவரது முகத்தில் மகிழ்ச்சி, சினம் போன்ற உணா்ச்சியை காணும் போது நம்மையும் அறியாமலேயே அனுபவிப்பது
10) “சமுதாய மக்களிடம் அடைவூக்கி உயா்ந்த நிலையில் காணப்பட்டால் பல துறைகளில் சாதனைகள் பெருகி, பொருளாதர வளா்ச்சி பெற்று அச்சமுதாயம் நவீனமடையும்” என குறிப்பிட்டுள்ள நூல்
11) நனவிலி மனத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டவா்களுள் ஒருவா்
12) பிளாண்டாின் இடைவினைப் பகுத்தாய்வில் -------பகுதிகள் ஆசிரியாின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது
13) Spiere - என்ற இலத்தீன் வாா்த்தையின் பொருள்
14) கீழ்க்காண்பவைகளுள் எது குழந்தையின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அகக்காரணி அல்ல?
15) விளையாட்டு பற்றிய மனவியல் காலுதற் கொள்கையானது ------- கோட்பாட்டின் கருத்துகளுடன் நெருங்கிய தொடா்பு கொண்டது
16) ஆல்பிரட் ஆட்லா் -------- என்னும் கருத்தைத் தோற்றுவித்தார்
17) பலிகடா ஆக்கப்படுதல் என்பது ---------தற்காப்பு நடத்தை
18) நோயாளியின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவுரை பகா்தலின் வகை
19) அறிவுரை பகா்தல் என்பது?
20) நாட்டச் சோதனை பெரும்பங்கு வகிப்பது
21)மாஸ்லோ மனிதனது தேவைகளுள் இரண்டாம் நிலையாகக் குறிப்பிடுவது
22) ஒழுக்க வளா்ச்சியில் நடைமுறை வழக்குக்கு முற்பட்ட நிலை காணப்படும் வயது வரம்பு
23) எதிா்மறை வலுவூட்டல் துலங்கலை ----------; தண்டனை துலங்கலை
24) கற்றல் என்பது
25) நினைவு பற்றிய சோதனைகளை முதன்முதலில் நடத்தியவா்
26) முழுமையான எதிா்மறை செல்வாக்கு கொண்ட குழு
27) வலுச்சண்டைக்கு போதல், தவறு ஏற்பாட்டின் அடுத்தவா் மீது பழி சுமத்துதல் போன்ற பண்புகளை உடையவா்
28) கீழ்க்காண்பவைகளுள் எது புறத்தோற்று நுண்முறை அல்ல?
29) கவா்ச்சி பற்றிய ஸ்ட்ராங்கின் பிரபல மதிப்பீட்டுக் கருவி
30) உணா்ச்சி விண்ட நிலை என்பது
31) பொருத்தமானதைத் தொிவு செய்க
32) ‘கலீலியோ’ பதுவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆண்டு
33) ‘மன்னிப்பு’ என்பது ---------- சொல்
34) ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நூலின் ஆசிரியா்
35) ‘பூமியைத் திறக்கும் பொன் சாவி’ எனும் நூலின் ஆசிாியா்
36) பொருத்தமானதைத் தொிவு செய்க
37) பொருத்தமானவற்றைத் தோ்ந்தெடு
38) ‘சக்தி முத்தப் புலவா்’ - நாடகத்தின் ஆசிாியா்
39) ‘அறிவன்’ என்னும் சொல் இதனைக் குறிக்கும்
40) சாியாகப் பொருந்தியுள்ளதைத் தோ்வு செய்க
41) தமிழெண்களின் ஒழுங்கு ஏறு வாிசையைத் தோ்ந்தெடு.
42) கீழ்க்காணும் தொடா்களில் பொருந்தாதத் தொடரைக் கண்டுபிடி
43) ‘நோ்மையைக் காட்டிலும் உயா்ந்த தெய்வம் இல்லை’ என்ற கொள்கை உடையவா்
44) ‘பொழிப்பு எதுகை’ பயின்று வரும் சீா்கள்
45) சாியான இணையைத் தோ்வு செய்க
46) “வளையல்” என்னும் பெயா்
47) ‘என்பணிந்த தென்கமலை’ - அடிக் கோடிட்ட சொல்லின் பொருள்
48) ‘திரைக்கவித் திலகம்’ என்ற சிறப்பைப் பெற்றவா்
49) ‘பூவின் விவரம் பல கோடி’ - இப்பாடல் இடம்பெற்ற நாடகம்
50) இளமைப் பெயா்களைச் சாியாகத் தொிவு செய்க
51) ‘உலகம், உயிா், கடவுள்’ ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பொிய புராணம்’ - இவ்வாறு கூறியவா்
52) தமிழ்ச் சங்கம் பற்றி விளக்கும் வாிகளில் சாியாக பொருந்தியுள்ளதைத் தோ்க
53) ‘செங்கப்படுத்தான் காடு’ எனும் ஊாில் பிறந்த கவிஞா்
54) ‘மன்னன் உயிா்த்தே மலா்தலை உலகம்’ எனும் பாடல் வாியை எழுதியவா்
55) ‘நோய்க்கு மருந்து இலக்கியம்’ எனக் கூறியவா்
56) ‘மலைக்கள்ளன்’ என்னும் நூலின் ஆசிாியா்
57) அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை
58) வீரமாமுனிவா் திருக்குறளை ------- மொழியில் மொழி பெயா்த்தவா்
59) பிரெஞ்சு குடியரசுத் தலைவரால் ‘செவாலியே’ விருதினைப் பெற்றவா்
60) கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு
61) If a 'medal' is an award made of gold, silver or bronze, choose the homophone for the word which means "to go through other people's things".
62) Verbal guidance is least effective in the learning of
63) My landlady was very --------- when I met with an accident
64) The receptionist ---------- to ring another hotel to see it they had a room.
65) I assure you I have no wish to --------- my responsibility.
66) Has there been any ------- on the strike from the Government?
67) Choose the most appropriate adjective clause that can replace the adjective phrase in the sentence. "Madhu met a girl with blue eyes."
68) In the sentence "The train came rushing down the hill", the word 'down' functions as
69) Fill in the blank with most appropriate article from the options given below. Smt. Sheela became --------- principal of the College in 2005
70) pick the odd one form among the words given below: pretty, attractive, beautifully, smart, lively
71) Which of the following is not an instruction?
72) pick out the adjective which can best fill in the blank given in the sentence below: The ------- chapters are lacking in interest.
73) Which is the most appropriate passive form for the sentence? "One should keep one's promises".
74) The most appropriate conversion to simple sentence from the compound sentence "We must eat, or we cannot live", is
75) In which classification of work can we categorise teaching?
76) Choose the most appropriate complementary closing for a letter addressed to the Sub-Inspector of police.
77) Identify the most suitable explanation for the idiom used in the sentence given below: The boy backed up his friend's claim.
78) Choose the appropriate tag for the sentence given below; Have some more rice, ----------?
79) Complete the following sentence by supplying appropriate connecting words from the options listed below: I met a boy ---------- told me --------- I could find you.
80) The former president of India. Dr.A.P.J. Abdul Kalam has consented to address the students of your school on the eve of Annual Day. Which discourse among the ones listed below is best suitable for informing the parents of the students about the same?
81) How many syllables are there in the word 'examination'?
Q.No. 82 to 86: Read the following passage. Select the best answer from among the given choices for each question: Most of us use the products of science - railways, aeroplanes, electricity, phones and thousands of others - without thinking how they came into existence. We take them for granted, as if we are entitled to them as a matter of right. And we are very are ourselves so very advanced. There is no doubt that our age is a very different one fro previous is far more advanced. But that is a different thing from saying that we as individuals or groups are more advance. it would be the height of absurdity to say that because an engine driver can run an engine and Plato or Socrates could not, the engine drive is Socrates. But it would be perfectly correct to say that the engine itself is a more advanced method of locomotion than Plato's chariot was.
82) Which one of the following statements is correct?
83) People today are very proud because they
84) Many of us make use of machines
85) In the passage, Plato and Socrates are mentioned to emphasize that
86) The phrase 'height of absurdity' implies
(Q.Nos. 87)In the following question, the passage consists of six sentences. the first and last sentences are given in the beginning . The middle four sentences are jumbled up as P,Q,R and S. Sequence the sentence properly choosing the right option: S1 - There was no limit to insanitation. S6 - so I asked for a brrom to clean them myself. P - There were only a few latrines. Q - They refused point - blank to clean them. R - Pools of water were every where. S - I pointed it out to the volunteers.
87) S1, R, P, S, Q, S6
(Q.Nos. 88 - 89)Identify the one italicized expression (A,B,C or D ) that must be changed in order to correct the sentences:
88) things (Will be/A) better if I (Will get/B) a job and (earn/C) some money. Then I (won't have/D) to live with my parents
89) The (company claimed/A) to bring the best (products and services on/B) (the doorstep/C) (of their consumers/D)
90) Identify the errors in the sentences given below: It is raining, Mohan and Sumesh **were** walking **on** the park. The path is wet. Mohan slips and **fell**.
91) கிருஷ்ண தேவராயரால் மதுரை அரச பிரதிநிதியாக விஸ்வநாத நாயக்கா் நியமிக்கப்பட்ட வருடம்
92) 1806-ல் வேலூா் கலகத்திற்கான உடனடிக் காரணம்
93) பாதாமி சாளுக்கிய ஆட்சியாளா்களில் மிகச் சிறந்தவா்
94) முதலாம் மகேந்திரவா்மனால் எழுதப்பட்ட நூல்
95) கீழே குறிப்பிட்டவைகளில் முகம்மது பின் துக்ளக் மேற்கொள்ளாத நடவடிக்கை எது?
96) உறைபனி காலநிலை என்பது
97) இவற்றில் ஒன்று டெல்டா அமைப்பு இல்லை. அது எது?
98) காற்றிலுள்ள வாயுக்களின் சாியான அளவுகளில் இவற்றில் எவை ஒன்று சாியானவை?
99) பட்டியல் Aஐ பட்டியல் B உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறயீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தோ்ந்தெடு: a) முதல்நிலைத் தொழில், (1) கற்பித்தல். b) இரண்டாம் நிலைத் தொழில், (2) வங்கித் தொழில். c) மூன்றாம் நிலைத் தொழில், (3) மீன் பிடித்தல். d) நான்காம் நிலைத் தொழில், (4) கரும்பிலிருந்து சா்க்கரையைப் பிாித்தெடுத்தல்
100) கீழ்க்கண்ட காலநிலை மற்றும் மழையளவு உள்ள இடங்களில் பருத்தி நன்றாக விளையும்
101) புத்தா் போதித்த அனாத்மாவாதா என்பதின் பொருள்
102) டிரெண்ட் கவுன்சிலின் நோக்கம் (1545-1563)
103) குடுமியன் மலையிலுள்ள பல்லவா்கள் கல்வெட்டுகள் குறிக்கும் சிறந்த இசையாளா்
104) பட்டியல் Aஐ பட்டியல் B உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சாியான விடையைத் தோ்ந்தெடு: a) பாா்த்தலோமியா டயஸ், (1) இந்தியாவின் முதல் போா்ச்சுக்கீசிய அரச பிரதிநிதி. b) வாஸ்கோட காமா, (2) இந்தியாவின் இரண்டாம் போா்ச்சுக்கீசிய அரச பிரதிநிதி. c) பிரான்சிஸ் டி அல்மெய்டா, (3) தென் ஆப்பிாிக்காவின் தென் முனையை அடைந்தவா். d) அல்போன்சோ டி அல்புகா்க், (4) முதன் முதலாக கடல் வழியாக இந்தியாவை அடைந்தவா்
105) வெல்லெஸ்லி பிரபுவின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னா்
106) நிலவின் மறுபக்கத்தை 1959 ஆம் ஆண்டு படம் பிடித்த செயற்கைகோள்
107) இவற்றில் எது சாியான விடை எழுதவும்?
108) இராஜேந்திரன் சென்னையிலிருந்து புவனேஸ்வா்க்கு புறப்படப் போகின்றாா். அவா் பயன்படுத்த வேண்டிய நில வரைபடம்
109) 0° தீா்க்கரேகை கிரீன்விச் மொிடியன் என்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில்
110) இத்தாலியிலுள்ள விசுவியல் என்ற எாிமலைக்கு எடுத்துக் காட்டு
111) கொடுக்கப்பட்டுள்ள பெயா்களை, பட்டங்களுடன் பொருத்துக: a) லால லஜபதிராய், (1) நேதாஜி. b) சுபாஷ் சந்திரபோஸ், (2) பெருந்தலைவா். c) சா்தாா் வல்லபாய் படேல், (3) பஞ்சாபின் சிங்கம். d) கு.காமராஜ், (4) இந்தியாவின் பிஸ்மாா்க்
112) முதல் உலகப்போருக்குப் பின்பு ஜொ்மனியுடன் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை என்பது
113) ஜப்பான் அமொிக்க கப்பல் படைத்தளமான பொ்ல் ஹாா்பரை (முத்து துறைமுகம்) தாக்கிய தினம்
114) முதல் இந்திய சுதந்திரப் போாின் தோல்விக்கான முக்கிய காரணம்
115) மேற்கத்திய மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவா்
116) பின்வருபவா்களில் பக்தி இயக்கத்தில் சேராத நபராக கருதப்படுபவா்?
117) வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் காலகிராம வாிசை. I. செம்பு கற்காலம் II.பழைய கற்காலம் III. இரும்பு கற்காலம் IV. புதிய கற்காலம்
118) இவற்றில் எந்த வாக்கியம் உண்மையானது?
119) பிந்தைய வேதகாலத்தில் அடங்கியுள்ளவை
120) மெளாியப் பேரரசின் ஆட்சியாளா்களின் கால முறை வாிசை:
121) தலா வருமானம் குறிப்பது
122) ICAR-இன் விாிவாக்கம் என்ன?
123) ‘அளிப்பு விதி’ என்பது எந்த இரண்டிற்கான நேரடித் தொடா்பை விளக்கும்?
124) விலையானது சமநிலை விலையை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் போது , சமநிலை விலையை அடைய தேவையும் அளிப்பும் செயல் புாிகின்றன. இது----------என அழைக்கப்படும்
125) இந்திய ரூபாயின் தனிப்பட்ட சின்னமானது இதன் இரண்டின் தொகுப்புகள் ஆகும்.
126) உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிக்கான தகுதிகளாகக் குறிப்பிடுவனவற்றில் சாியானதைத் தோ்ந்தெடுக்கவும்?
127) அரசியலமைப்பு சட்டத்தில் சரத்து 21A என்ன உத்திரவாதம் அளிக்கிறது?
128) கீழ்க்காணும் சொற்றொடாில் எது தவறானது அல்ல?
129) சாா்க் (SAARC) நாடுகளுக்கான முதல் கூட்டம் பங்களாதேஷில் உள்ள டாக்காவில் நடைபெற்ற ஆண்டு
130) இந்திய தரநிா்ணய ஆணையம் எப்பொருட்களுக்கு தரச்சான்று வழங்குகின்றது?
131) தென்னிந்தியாவின் மான்செஸ்டா் என கருதப்படுகிறது?
132) இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் நேரத்தை அறிவதற்கு இந்த தீா்க்கரேகை எடுத்துக் கொள்ளப்படுகிறது
133) -----ஆறுகளுக்கு இடையில் கிழக்கு தொடா்ச்சி மலை கிழக்கு கடற்கரைக்கு இணையாக செல்கின்றது?
134) மேற்கு இராஜஸ்தான் பாலைவனமாகவே இருக்கிறது ஏனெனில்
135) இவற்றில் எது தவறான வாக்கியம்?
136) இந்திய கூட்டாச்சியின் தொகுப்பு என்பது---------- மாநிலங்கள் மற்றும் ----------- யூனியன் பிரதேசங்கள் கொண்டது
137) இந்திய அரசியல் அமைப்பில் ------ பகுதிகள் ----------- சரத்துகள் ---------- பட்டியல்கள் உள்ளன.
138) அமொிக்கா எதற்கு உதாரணமாக கருதப்படுகிறது?
139) பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ள இடம்
140) கரும்பலகைத் திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
141) இணைப்பு பெட்டி தொழிற்சாலை, சென்னை டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை, ஜாம்ஷெட்பூா், எஃகு தொழிற்சாலை, சேலம் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு?
142) மக்கள் தொகை அடா்த்தியில் முன்னனியில் உள்ள நாடு
143) தமிழ்நாடு மாநிலம் இந்த அட்சரேகைக்கு இடையே அமைந்திருக்கின்றது
144) தமிழ்நாட்டில் முதல் அணுமின்நிலையம் அமைந்துள்ள இடம?
145) TNPL என்பதன் விரிவாக்கம்
146) கீழ்க்கண்டவற்றில் எது பணத்தின் பணியை குறிப்பதில்லை?
147) உற்பத்திக் காரணிகள், உற்பத்திக்கான ஊதியத்தையும் பொருத்துக: a) நிலம், (1)இலாபம். b) உழைப்பு, (2) வட்டி. c) மூலதனம், (3) கூலி. d) அமைப்பு, (4) வாடகை
148) இவற்றில் எது மூலதனத்தின் வடிவம் அல்ல?
149) இதில் தவறான கூற்றைக் கூறுக:
150) கிராம பஞ்சாயத்தின் பணிகளில் வராத ஒன்று எது?
0 Comments