மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்
RTE சேர்க்கை தொடங்குவதாக அறிவிப்பு வெளியீடு.
மாணவர் RTE சேர்க்கை தொடக்கம்
2025-26 கல்வி ஆண்டிற்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் RTE கீழ் மாணவர்
சேர்க்கை தொடக்கம்
மத்திய அரசின் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வி ஆண்டிற்கான
மாணவர் சேர்க்கை தொடக்கம் என தமிழக அரசு அறிவிப்பு
15.10.2025 க்குள் EMIS இணையத்தளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என
அறிவிப்பு
RTE Admission 2025-26 Notification & Instructions - Click here to Download
0 Comments