TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 1

தமிழ் MCQ — 30 கேள்விகள்

குறிப்பு: ஒவ்வொரு கேள்விக்கும் ஓர் பதிலேயே தேர்ந்தெடுக்கவும்.

1. பிரித்தெழுது - "அருந்துணை"

2. பிரித்தெழுது - "தேர்ந்தெடுத்து"

3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

4. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

5. பொருந்தாத இணை எது?

6. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (குற்றியலுகரம்)

7. சந்திப்பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக

8. பிழை திருத்தம் - வழுவுச் சொற்களை நீக்குதல்: வழுவுச் சொல்லற்ற தொடர் எது?

9. பிழை திருத்தம் - பிறமொழிச் சொற்களை நீக்குதல்: பிறமொழிச் சொல் கலவாத தொடரைக் கண்டுபிடி

10. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக

11. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக

12. 'வெய்யோன்' என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க

13. ஒரு பொருள் தரும் பல சொற்கள் - 'அணி'

14. வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க - "வந்தான்"

15. "கண்டார்" - என்பதன் வேர்ச்சொல் கண்டறிக

16. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் எது?

17. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

18. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

19. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க: அறிவு, அருள், ஆசை, அச்சம், அன்பு

20. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க: வாழ்த்துதல், விதித்தல், வேண்டல், வைதல்

21. விடை எத்தனை வகைப்படும்?

22. விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுக்க: "ஸ்டீபன் ஹாக்கிங் தற்காலத்தின் ஐன்ஸ்டைன் எனப் புகழப்படுகிறார்".

23. கீழ்க்காணும் தொடருக்கான வினாவில் தவறானதைத் தேர்ந்தெடு: "தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன்"

24. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்: சரியான தொடரைத் தேர்ந்தெடு: (சேர்ந்து, சேர்த்து)

25. விடை வகை: "நீ எழுத வில்லையா?" என்ற வினாவிற்குக் 'கை வலிக்கிறது' என்று உரைப்பது

26. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்: அக்ரானமி (Agronomy)

27. Forest Conservator - இச்சொல்லுக்கு இணையான தமிழ்க் கலைச்சொல் தேர்க

28. 'TRANSLATION' என்பதற்கு இணையான கலைச்சொல் தருக.

29. "பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக் கனிப் போல அனைவருக்கும் விளங்கும்" - உவமையின் பொருள்

30. 'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல' என்ற உவமைக்கு ஏற்ற பொருள்

 






Post a Comment

4 Comments

  1. Plse Don't mark wrong answers

    ReplyDelete
  2. வினாக்களில் தவறுகள் உள்ளது.விடைக்குறிப்பிலும் தவறுகள் உள்ளது. துல்லியமான விடைகள் இல்லை

    ReplyDelete
  3. பதிவிடுவதற்கு முன் சரிபார்க்கவும், தவறுகள் உள்ளன

    ReplyDelete