1. பிரித்தெழுது - "அருந்துணை"
2. பிரித்தெழுது - "தேர்ந்தெடுத்து"
3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
4. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
5. பொருந்தாத இணை எது?
6. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
7. சந்திப்பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக
8. பிழை திருத்தம் -வழுவுச் சொற்களை நீக்குதல் வழூவுச் சொல்லற்ற தொடர் எது?
9. பிழை திருத்தம்-பிறமொழிச் சொற்களை நீக்குதல்; பிறமொழிச் சொல் கலவாத தொடரைக் கண்டுபிடி
10. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக
11. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக (அதே வகை தொடருகள்)
12. 'வெய்யோன்' என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க
13. ஒரு பொருள் தரும் பல சொற்கள்-அணி
14. வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க "வந்தான்"
15. "கண்டார்" -என்பதன் வேர்ச்சொல் கண்டறிக
16. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் எது?
17. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
18. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
19. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க: அறிவு, அருள், ஆசை, அச்சம், அன்பு
20. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க: வாழ்த்துதல் விதித்தல் வேண்டல் வைதல்
21. விடை எத்தனை வகைப்படும்?
22. விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுக்க: "ஸ்டீபன் ஹாக்கிங் தற்காலத்தின் ஐன்ஸ்டைன் எனப் புகழப்படுகிறார்".
23. கீழ்க்காணும் தொடருக்கான வினாவில் தவறானதைத் தேர்ந்தெடு: தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன்
24. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்: சரியான தொடரைத் தேர்ந்தெடு: (சேர்ந்து, சேர்த்து)
25. விடை வகை: "நீ எழுத வில்லையா?" என்ற வினாவிற்குக் கை வலிக்கிறது என்று உரைப்பது
26. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்: அக்ரானமி (Agronomy)
27. Forest Conservator -இச்சொல்லுக்கு இணையான தமிழ்க் கலைச்சொல் தேர்க
28. 'TRANSLATION' என்பதற்கு இணையான கலைச்சொல் தருக.
29. பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக் கனிப் போல அனைவருக்கும் விளங்கும் உவமையின் பொருள்
30. 'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல' என்ற உவமைக்கு ஏற்ற பொருள்
Plse Don't mark wrong answers
Which Question Sir
வினாக்களில் தவறுகள் உள்ளது.விடைக்குறிப்பிலும் தவறுகள் உள்ளது. துல்லியமான விடைகள் இல்லை
பதிவிடுவதற்கு முன் சரிபார்க்கவும், தவறுகள் உள்ளன
4 Comments
Plse Don't mark wrong answers
ReplyDeleteWhich Question Sir
Deleteவினாக்களில் தவறுகள் உள்ளது.விடைக்குறிப்பிலும் தவறுகள் உள்ளது. துல்லியமான விடைகள் இல்லை
ReplyDeleteபதிவிடுவதற்கு முன் சரிபார்க்கவும், தவறுகள் உள்ளன
ReplyDelete