மறுகூட்டலில் கிடைத்த கூடுதல் மதிப்பெண்கள் - இன்ப அதிர்ச்சியில்
மாணவர்
✍️. பொள்ளாச்சி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்ற குருதீப்
என்ற மாணவர், மறுகூட்டலில் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
▪️. தனியார் பள்ளி மாணவரான குருதீப், சமூக அறிவியலில் பெற்றிருந்த 95
மதிப்பெண்களை மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தமிழில் 99, மீதி அனைத்துப் பாடங்களில் 100 வாங்கி அசத்தல்.

0 Comments