10,11,12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு

  10,11,12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு
Click here to Download
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26 இல் தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறும்.

பதினோராம் வகுப்பு
பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது .

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது.

12 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெறும் .

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறும்

என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தற்போது அறிவித்துள்ளார்.

முழு அட்டவணை.... Click here to Download

Post a Comment

0 Comments