12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - அனைத்து மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம்
விருதுநகர் மாவட்டம் 97.85 சதவிகிதம் பெற்று முதலிடமும்,
திருப்பூர் மாவட்டம் 97.79 சதவிகிதம் பெற்று இரண்டாமிடமும்,
பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவிகிதம் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளன.
0 Comments