Schools Reopen on October 1 for 10th,11th,12th Classes in Tamilnadu

     01.10.2020 முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Click here to download

அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி தமிழக அரசு

📌01-10-2020 முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களைப் பள்ளிகளில் அனுமதிப்பது தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

📌10 11 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் 

📌விருப்பத்தின் பேரில் மாணவர்கள்  பள்ளிக்குச் செல்லலாம் 

📌இரு குழுக்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம்.




Post a Comment

0 Comments