ஆன்லைன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் கண்பார்வை பாதிக்கப்படும் என்பதால் தொலைகாட்சிகால் மூலம் கல்வி கற்றுத் தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது 10 தொலைக்காட்சிகள் கல்வி கற்றுத்தர தயார் நிலையில் உள்ளது எனவும் கூறினார்.தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சியில் தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.
1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200
2.SCV - 98
3. TCCL - 200
4. VK DIGITAL - 55
5. AKSHAYA CABLE - 17
6. Youtube
1 Comments
Then for 12th
ReplyDelete