தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?
Click here to Download
வெயிலின் தாக்கத்தால் ஜூன் 2-வது வாரத்தில் பள்ளி திறக்க முடிவு செய்த நிலையில் தற்போது மழை காரணமாக முன்கூட்டியே திறக்க திட்டம்.

மே மாத இறுதியில் வானிலை சூழ்நிலையை பொறுத்து பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு என அதிகாரிகள் தகவல்.

தமிழ்நாட்டில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை.

Post a Comment

0 Comments