ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே பாடப்புத்தகம் வழங்க வேண்டும்

    10 மற்றும் 12ம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களை வரவழைத்து பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் - தலைமைச் செயலாளர்

Post a Comment

0 Comments