தமிழகத்தில் ( 04.06.2020 ) இன்று 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு


   தமிழகத்தில் ( 04.06.2020 ) இன்று 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று.



Post a Comment

0 Comments