அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளின் முக்கிய கவனத்திற்கு

அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளின் முக்கிய கவனத்திற்கு :

    நமது தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் : 014598/பிசி/2020, நாள் : 16/03/2020 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் : 014598/பிசி/2020, நாள் : 24/03/2020 ஆகியவற்றின் படி, முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரிய,ஆசிரியைகளும் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நாட்களில், 2020-2021ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் கீழ்கண்ட 3 தலைப்புகளில் Teaching-Learning Materials தயார் செய்து அவற்றின் Soft Copy (CD,DVD, Pendrive) மற்றும் Hard Copy (including other Teaching Aids) ஆகியவற்றை, பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின் படி பள்ளி மீண்டும் திறக்கும் நாளன்று காலை 10.00மணி அளவில் தலைமை ஆசிரியர் வசம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப் படுகிறீர்கள்.... 


1. Carrier Guidance & Counselling ( அதாவது தங்கள் பாடம் சார்ந்து மாணவர்கள் எதிர்காலத்தில் தேர்வு செய்வதற்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் ) 

2.தங்கள் பாடத்தை சிறந்த முறையில் கற்பிப்பதற்கு உதவும் அலகு வாரியான ( Unit-wise ) திறன் மிக்க கற்பித்தல் உபகரணங்கள் (As many as possible) : Charts, Maps, Various types of Cards, Drawings, Models, Working models, Powerpoint presentations, Downloaded supporting Videos&Pictures, Collected Specimens, etc. 


3.Co-curricular activities ( ஒவ்வொரு ஆசிரிய-ஆசிரியையும் குறைந்த பட்சம் இரண்டு படைப்புகள் சமர்ப்பிக்க வேண்டும்) : Dancing, Singing, Mono-acting, Mimicry, Drawing&Painting, Elocution, Martial arts, Yoga, Science&Maths Exhibits, Inventions&Discoveries, Innovations, Heritage-food preparation, Handicrafts, SUPW demo, etc. 

குறிப்பு : தாங்கள் சமர்ப்பிக்கும் மேற்கூறிய Teaching-Learning Materials சார்ந்த விவரங்கள் உரிய பதிவேட்டில் பராமரிக்கப்படும்





Post a Comment

0 Comments