8 வது படிச்சிருந்தாலே போதும். மாச சம்பளம் ரூ.33,075/- !! காலியிடங்கள் 57.

8 வது படிச்சிருந்தாலே போதும். மாச சம்பளம் ரூ.33,075/- !! காலியிடங்கள் 57.சேலம் மாவட்டக் கூட்டுறவு வங்கியில் காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள் : 57
வேலை: அலுவலக உதவியாளர், ஓட்டுநர்
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18-48க்கு மிகாமல் இருக்க வேண்டும்.சம்பளம் : ரூ.10,500 முதல் ரூ.31,850/- (அலுவலக உதவியாளர்)
ரூ.11,250 முதல் ரூ.33,075/- (டிரைவர்)
இன்டர்வியூ: எழுத்துத் தேர்வு / நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/-
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 07.02.2020
மேலும் விவரங்களுக்குPost a Comment

0 Comments