நிரந்தரப் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியை தேவை ( விண்ணப்பிக்க கடைசி தேதி 12.02.2020)

நிரந்தரப் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியை தேவை ( விண்ணப்பிக்க கடைசி தேதி 12.02.2020)      மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் Most Backward Class ( வட்டாச்சியரால் வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் ) இளங்கலைப்பிரிவில் வரலாறு பாடம் மற்றும் பி . எட் . பட்டம் . ஆசிரியர் தகுதித்தேர்வில் ( TET ) 60 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . இந்த நியமனம் அரசின் விதிகளுக்கு உட்பட்டது .


   ஊதிய விகிதம் : அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் . சுய விவரங்களடங்கிய விண்ண ப்பங்களை 12 . 02 . 2020 அன்று மாலை 4 . 00 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
Post a Comment

0 Comments